Vetriye Arulamma - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் :
………………………..
பெண்கள் :
வெற்றியே அருளம்மா வந்தாண்டருளம்மா
உனை பக்தியுடன் போற்றும் எம்மை காருமம்மா
வெற்றியே அருளம்மா வந்தாண்டருளம்மா
உனை பக்தியுடன் போற்றும் எம்மை காருமம்மா
சித்தியே அருளம்மா உன் சேவையே அம்மா
தினம் பக்தியுடன் போற்றினோம் கண் பாருமம்மா
பெண்கள் :
வெற்றியே அருளம்மா வந்தாண்டருளம்மா
உனை பக்தியுடன் போற்றும் எம்மை காருமம்மா
பெண் :
மண்ணாளும் ராஜாவெல்லாம்
பொன்னோடு வாழ்ந்தாலென்ன
மண்ணாளும் ராஜாவெல்லாம்
பொன்னோடு வாழ்ந்தாலென்ன
மணமேதும் இல்லாமலே
மலராய் மலர்ந்தாலென்ன
மணமேதும் இல்லாமலே
மலராய் மலர்ந்தாலென்ன
பெண்கள் :
கண்ணான செல்வம் தர வேணுமம்மா
கண்ணான செல்வம் தர வேணுமம்மா
பெண்கள் :
வெற்றியே அருளம்மா வந்தாண்டருளம்மா
உனை பக்தியுடன் போற்றும் எம்மை காருமம்மா
சித்தியே அருளம்மா உன் சேவையே அம்மா
தினம் பக்தியுடன் போற்றினோம் கண் பாருமம்மா
பெண்கள் :
வெற்றியே அருளம்மா வந்தாண்டருளம்மா
உனை பக்தியுடன் போற்றும் எம்மை காருமம்மா
பெண் :
விண்ணாளும் மேகத்திலே
விளையாடும் தாரா ஒன்று…
பெண் :
ஓஒ….ஓ….ஓஹ்….ஓ…..ஓ….
தன்னாலே ஓடி வந்து
தவழ்ந்தாலும் நாங்கள் இன்று
பெண் :
பொன்னான தொட்டிலிலே
பூஜிக்க வேண்டும் என்று
பெண் :
ஓஒ….ஓஒ….ஓஒ….ஓ……ஓ…..
எண்ணி எண்ணியே மனம்
ஏங்கி மிக ஆவல் கொண்டு
பெண்கள் :
கண்ணான செல்வம் தர வேணுமம்மா
கண்ணான செல்வம் தர வேணுமம்மா
பெண்கள் :
வெற்றியே அருளம்மா வந்தாண்டருளம்மா
உனை பக்தியுடன் போற்றும் எம்மை காருமம்மா
சித்தியே அருளம்மா உன் சேவையே அம்மா
தினம் பக்தியுடன் போற்றினோம் கண் பாருமம்மா
பெண்கள் :
வெற்றியே அருளம்மா வந்தாண்டருளம்மா
உனை பக்தியுடன் போற்றும் எம்மை காருமம்மா
Vetriye Arulamma - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
…………………
Females :
Vettriyae arulammaa vanthaandarulammaa
Unai bakthiyudan pottrum emmai kaarumammaa
Vettriyae arulammaa vanthaandarulammaa
Unai bakthiyudan pottrum emmai kaarumammaa
Siththiyae arulammaa un sevaiyae ammaa
Dhinam bakthiyudan pottrinom kann paarumammmaa
Females :
Vettriyae arulammaa vanthaandarulammaa
Unai bakthiyudan pottrum emmai kaarumammaa
Female :
Mannaalum rajavellaam
Ponnodu vaazhnthaalenna
Mannaalum rajavellaam
Ponnodu vaazhnthaalenna
Manamethum illaamalae
Malaraai malarnthaalenna
Manamethum illaamalae
Malaraai malarnthaalenna
Females :
Kannaana selvam thara venumammaa
Kannaana selvam thara venumammaa
Females :
Vettriyae arulammaa vanthaandarulammaa
Unai bakthiyudan pottrum emmai kaarumammaa
Siththiyae arulammaa un sevaiyae ammaa
Dhinam bakthiyudan pottrinom kann paarumammmaa
Females :
Vettriyae arulammaa vanthaandarulammaa
Unai bakthiyudan pottrum emmai kaarumammaa
Female :
Vinanaalum megaththilae
Vilaiyaadum thaaraa ondru
Female :
Oo…oo…ooh…oo…oo..
Thannaalae odi vanthu
Thavazhnthaalum naangal indru
Female :
Ponnaana thottililae
Poojikka vendum endru
Female :
Ooo…ooo…oo…oo…oo…
Enni enniyamae manam
Females :
Kannaana selvam thara venumammaa
Kannaana selvam thara venumammaa
Females :
Vettriyae arulammaa vanthaandarulammaa
Unai bakthiyudan pottrum emmai kaarumammaa
Siththiyae arulammaa un sevaiyae ammaa
Dhinam bakthiyudan pottrinom kann paarumammmaa
Females :
Vettriyae arulammaa vanthaandarulammaa
Unai bakthiyudan pottrum emmai kaarumammaa