Tamil Lyrics

Nithirai Illaiyadi Sagiye song lyrics

Movie — Kathavarayan

Singer(s) — P. Leela

Lyricist — Thanjai N. Ramaiah Dass

Nithirai Illaiyadi Sagiye - தமிழ் பாடல் வரிகள்

:
பி. லீலா

பாடலாசிரியர் :
தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் :
நித்திரை இல்லையடி சகியே
நிம்மதி இல்லையடி
அந்த உத்தமனைத் தேடி சகியே உருகி வாடுதடி
உள்ளம் உருகி வாடுதடி……

பெண் :
நித்திரை இல்லையடி சகியே
நிம்மதி இல்லையடி
அந்த உத்தமனைத் தேடி சகியே உருகி வாடுதடி
உள்ளம் உருகி வாடுதடி……

பெண் :
அன்பின் இதயத்திலே சகியே….
ஆஅ….ஆ…..ஆ……ஆ……
அன்பின் இதயத்திலே சகியே….

பெண் :
அன்பின் இதயத்திலே சகியே….
அமர்ந்த கோயிலடி
இன்ப உதயத்திலே சகியே
இணைந்த தெய்வமடி…

பெண் :
நித்திரை இல்லையடி சகியே
நிம்மதி இல்லையடி
அந்த உத்தமனைத் தேடி சகியே உருகி வாடுதடி
உள்ளம் உருகி வாடுதடி……

பெண் :
பேசும் விழிதனிலே
பேசும் விழிதனிலே சகியே
ஆசை வளர்ந்ததடி
பேசும் விழிதனிலே சகியே
அவன் வீசிய வலைதனிலே
இந்த மான் வீழ்ந்தது மாயமடி….

பெண் :
நித்திரை இல்லையடி சகியே
நிம்மதி இல்லையடி
அந்த உத்தமனைத் தேடி சகியே உருகி வாடுதடி
உள்ளம் உருகி வாடுதடி……

பெண் :
வான் நிலவும் கனலாய் சகியே
மேனியில் வீசுதடி
வீணையில் நாதத்திலே சகியே
விரகம் பேசுதடி….

பெண் :
நித்திரை இல்லையடி சகியே
நிம்மதி இல்லையடி
அந்த உத்தமனைத் தேடி சகியே உருகி வாடுதடி
உள்ளம் உருகி வாடுதடி……

Nithirai Illaiyadi Sagiye - English Lyrics

Music Director :

G. Ramanathan

Lyricist :

Thanjai N. Ramaiah Dass

Female :

Niththirai illaiyadi sagiyae

Nimmathu illaiyadi

Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi

Ullam urugi vaaduthadi

Female :

Niththirai illaiyadi sagiyae

Nimmathu illaiyadi

Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi

Ullam urugi vaaduthadi

Female :

Anbin idhayaththilae sagiyae..

Aaa….aa….aa….aa….

Anbin idhayaththilae sagiyae..

Female :

Anbin idhayaththilae sagiyae..

Amarntha koyiladi

Inba udhayaththilae sagiyae

Inaintha dheivamadi

Female :

Niththirai illaiyadi sagiyae

Nimmathu illaiyadi

Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi

Ullam urugi vaaduthadi

Female :

Pesum vizhithanilae

Pesum vizhithanilae sagiyae

Aasai valarnthathadi

Pesum vizhithanilae sagiyae

Avan veesiya valaithanilae

Intha maan veezhnthathu maayamadi

Female :

Niththirai illaiyadi sagiyae

Nimmathu illaiyadi

Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi

Ullam urugi vaaduthadi

Female :

Vaan nilavum kaanalaai sagiyae

Nimmathi illaiyadi

Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi

Ullam urugi vaaduthadi

Female :

Niththirai illaiyadi sagiyae

Nimmathu illaiyadi

Antha uththamanai thedi sagiyae urugi vaaduthadi

Ullam urugi vaaduthadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nithirai Illaiyadi Sagiye

Which movie does the song Nithirai Illaiyadi Sagiye belong to?

The song Nithirai Illaiyadi Sagiye is from the movie Kathavarayan.

Who is the music director of Nithirai Illaiyadi Sagiye?

The music for Nithirai Illaiyadi Sagiye is composed by Unknown.

Who wrote the lyrics for Nithirai Illaiyadi Sagiye?

The lyrics for Nithirai Illaiyadi Sagiye are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Nithirai Illaiyadi Sagiye song?

Nithirai Illaiyadi Sagiye is sung by P. Leela.

Related Songs