Vidhiya Sadhiya - தமிழ் பாடல் வரிகள்
எண்ணிய எண்ணம் யாவும் நடந்தால்
இறைவனே இல்லை பாரிலே
கண்ணின் முன்னாலே புண்ணிய பாவத்தின்
உண்மையை பார் நேரிலே…..
ஆண் :
விதியா சதியா இந்த வேதனை
விதியா சதியா இந்த வேதனை
உனக்கேனோ முறையா சரியா
விதியா சதியா இந்த வேதனை
உனக்கேனோ முறையா சரியா…….
ஆண் :
மாய உலகில் நீயும் பிறந்து
வேடர் மரபில் வளர்ந்தாய்
மமதை என்ற போர்வையோடு
மதியில்லாமல் திரிந்தாய்
தாயின் உள்ளம் சகித்திடவே
தாரகமே மறந்தாய்
ஆண் :
விதியா சதியா
ஆண் :
வீரம் என்ற வேகத்தாலே
ஊரை அழிக்க துணிந்தாய்
விரகம் மீறி காதலாலே
முறையை மீறி நடந்தாய்
ஆண் :
வீதி வீதியாக அலையும்
வேதை ஏன் அடைந்தாய்
ஆண் : விதியா சதியா
ஆண் :
கை விலங்கு கோலத்தோடு
காட்சி தருவதேனோ
கானல் நீரைப் போல உந்தன்
வாழ்வும் நேர்ந்ததேனோ
ஆண் :
காலன் போல கழுமரமே
காத்திருப்பதும் ஏனோ
ஆண் :
விதியா சதியா இந்த வேதனை
உனக்கேனோ முறையா சரியா…..
ஆண் :
விதியா சதியா
விதியா சதியா
Vidhiya Sadhiya - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Enniya ennam yaavum nadanthaal
Iraivanae illai paarilae
Kannin munnaalae punniya paavathathin
Unmaiyai paar nerilae
Male :
Vithiyaa sathiyaa intha vedhanai
Vithiyaa sathiyaa intha vedhanai
Unakkaeno muraiyaa sariyaa
Vithiyaa sathiyaa intha vedhanai
Unakkaeno muraiyaa sariyaa
Male :
Maaya ulagil neeyum piranthu
Vedar marabil valarnthaai
Mamathai endra porvaiyodu
Mathiyillaamal thirinthaai
Thaayin ullam sagiththidavae
Thaaragamae marantthaai
Male :
Vithiyaa sathiyaa
Male :
Veeram endra vegaththaalae
Oorai azhikka thuninthaai
Viragam meeri kaadhalaalae
Muraiyai meeri nadanthaai
Male :
Veedhi veedhiyaaga alaiyum
Bedhai yaen adainthaai
Male :
Vithiyaa sathiyaa
Male :
Kai vilangu kolaththidu
Kaatchi tharuvetheno
Kaanal neerai pola unthan
Vaazhvum naernthathaenao
Male :
Kaalan pola kazhumaramae
Kaaththiruppathum yaeno
Male :
Vithiyaa sathiyaa intha vedhanai
Unakkaeno muraiyaa sariyaa
Male :
Vithiyaa sathiyaa
Vithiyaa sathiyaa