Poovasanai - தமிழ் பாடல் வரிகள்
அழகின் உருவா
நடக்கும் நிலவா
குளத்தில் குளிக்கும்
குறு நதியடா
ஆண் :
புடவை அணியும் புதிய புயலா
பறவை இனத்தில் ஜொலிக்கும் மயிலா
மூச்சில் பூவாய் வாசம் சேர்ப்பாள்
பேச்சில் காய்ச்சல் நொடியில் கொடுப்பாள்
ஆண் :
அழகாய் எதுவும் எதிரில் இல்லை
இவளை பார்த்த பிறகு எதுவும்
நிகரே இல்லை
ஆண் :
உயிரை அசைக்கும் பூ வாசனை
ராஜ மகளை போல் தோரணை
கனுக்கால் வழியே வழியும்
துளியில் விண்மீன் தெரியும்
ஆண் :
இவளின் அழகை விலை பேசிட
கடவுளிடமும் கை காசு இல்லை
அசைந்தால் உலகே அசையும்
இவளால் எதுவும் முடியும்
ஆண் :
தூறல் பெண்ணை பார்த்தேன்
வீசும் காற்றில் வேர்த்தேன்
சுகமாய் ம்ம் சுகமாய்…..
இதமாய் இதமாய்…..
Poovasanai - English Lyrics
Male :
Alagin uruvaa
Nadakkum nilavaa
Kulathil kulikkum
Kuru Nadhiyadaa
Male :
Pudavai aniyum puthiya puyalaa
Paravai inaththil jolikkum mayila
Moochil poovaai vaasam serpaal
Pechil kaaichal nodiyil kodupaal
Male :
Alagaai edhuvum ethiril illai
Ivalai paartha piragu edhuvum
Nigare illai
Male :
Uyirai asaikkum poovaasanai
Raaja magalai pol thoranai
Kanukkaal vazhiye vazhiyum
Thuliyil vinmeen theriyum
Male :
Ivalin alagai vilai pesida
Kadavulidamum kai kaasu illai
Asainthaal ulagae asaiyum
Ivalaal ethuvum mudiyum
Male :
Thooral pennai paarthen
Veesum kaatril verththen
Sugamaai mm sugamaai
Idhamaai Idhamaai