Puriyalaya - தமிழ் பாடல் வரிகள்
புரியலையா என் பொழப்பு
கருவ முள் மேல
பருத்தி நூல் சேலை
ஆண் :
எரியுதம்மா உன் நினைப்பு
தெரிஞ்சேன் கால் தேய
கரைஞ்சேன் காத்தோட
ஆண் :
அந்த வெண்ணிலவு
உன் முகமா உசுர எடுக்க
என்ன சொல்லி
என் மனச நானும் அடக்க
ஆண் :
அடி பாவி வெம்பாடு
பட்டு உன்னால
நொடி நேரம் கண் மூடி படுத்தா
ஆடுறேன் உன்னால
Puriyalaya - English Lyrics
Male :
Puriyialayaa en polappu
Karuvam mul mela
Paruthi nool selai
Male :
Eriyuthamma un nenapu
Therinjaen kal theya
Karanjaen kaathoda
Male :
Antha vennilavu
Un mugamaa usura eduka
Enna solli
En manasa naanum adakka
Male :
Adi paavi vembaadu
Pattu un mela
Nodi neram kan moodi padutha
Aaduren Unnala