Nerinji Mulla - தமிழ் பாடல் வரிகள்
நெருஞ்சி முள்ளா
மனசுக்குள்ள நிரப்பி போனாளே
நினைப்பு தீ போல
ஆண் :
உசுரொடைஞ்ச வலியிலதான்
தவிச்சேன் தாங்காம
துடிச்சேன் தூங்காம
ஆண் :
அந்த பேரழகு
கண்ணுக்குள்ள படமா இருக்க
எப்படி நான் கண்ணீரை அதுல நிறைக்க
ஆண் :
ஒரு வார்த்தை இல்லாம
நிக்குறேன் வீதியில
அது ஏன்னு சொல்லாம
தனியா போனலே பாதியில
Nerinji Mulla - English Lyrics
Male :
Nerunji mullaa
Manasukkulla nirappi ponaalae
Ninaippu thee pola
Male :
Usurodainja valiyilathaan
Thavichaen thaangaama
Thudichaen thoongaama
Male :
Antha perazhagu
Kannukkulla padamaa irukka
Eppai naan kanneerai adhula niraikka
Male :
Oru vaarththai illaama
Nikkuraen veedhiyila
Adhu yaennu sollaama
Thaniyaa ponaalae paathiyila