Budhi Sigamani Petra Pillai - தமிழ் பாடல் வரிகள்
{புத்தி சிகாமணி
பெற்றப் பிள்ளை
இது புன்னகை செய்யுது
சின்னப் பிள்ளை} (2)
ஆண் :
லோலோலோலோலாய்
பெண் :
அஞ்சுக்கு பின்னாலே
வந்தப் பிள்ளை
இது ஆறாவதாய் வந்த
செல்லப் பிள்ளை
ஆண் :
ஆராரோ அரி ஆராராரோ
அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ
பெண் :
புருஷன் மனதிலே
பூத்திருந்தேன்
ஆண் :
ஆமாமா
பெண் :
தினம் பொழுதும் இரவுமாய்
வாழ்ந்திருந்தேன்
ஆண் :
ஆமாமா
பெண் :
வருஷம் ஒரு பிள்ளைப்
பெற்றெடுத்தேன்
இப்ப வயசும இருபத்தியாறாச்சு
வருஷம் ஒரு பிள்ளைப்
பெற்றெடுத்தேன்
இப்ப வயசும இருபத்தியாறாச்சு
ஆண் :
அய்யய்யோ அய்யய்யோ ஆராரோ
உங்க அம்மா கதையை நீ கேளாயோ
ஆராரோ அரி ஆராராரோ
அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ
ஆண் :
ஆறு பிறந்தது போதுமென்று நான்
ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
ஆறு பிறந்தது போதுமென்று நான்
ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன்
பாழும் காதலினால் திரும்பி வந்தேன்
பெண் :
போகாது அய்யா போகாது
எங்கு போனாலும் ஆசை போகாது
ஆண் :
ஆராரோ அரி ஆராராரோ
அட அசட்டுப் பயப்புள்ள ஆராரோ
பெண் :
ஆசைக்குப் பிள்ளை
ஆறாச்சு ஆறாச்சு
ஆண் :
இனி அடுத்து தடைச் செய்ய
ஆராய்ச்சி ஆராய்ச்சி
பெண் :
நாம ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆண் :
ஆபத்து அங்கேதான் உருவாச்சு
பெண் :
ஆசையுடன் பேசி நாளாச்சு
ஆண் :
ஆபத்து அங்கேதான் உருவாச்சு
பெண் :
ஆனாலும் தூண்டுது உன் பாட்டு
ஆண் :
இனி அடுத்தது நீ என்னை தாலாட்டு
Budhi Sigamani Petra Pillai - English Lyrics
Female :
Budhi sigaamani petra pillai
Idhu punnagai seiyudhu chinna pillai
Budhi sigaamani petra pillai
Idhu punnagai seiyudhu chinna pillai
Male :
Lololololaaiyee
Female :
Anjukku pinaalae vandha pillai
Idhu aaraavadhaai vandha chella pillai
Male :
Aaraaroo ari aaraaroo
Adi asattu payapulla aarraaroo
Female :
Purushan manadhilae
Poothirundhen
Male :
Aamaamaa
Female :
Dhinam pozhudhum iravumaai
Vaazhndhirundhen
Male :
Aamaamaa
Female :
Varusham oru pillai petreduthen
Ippo vayasu irapathiyaaraachu
Varusham oru pillai petreduthen
Ippo vayasu irapathiyaaraachu
Male :
Aiyaiyoo aiyaiyoo aaraaroo
Unga amma kadhaiyai nee kelaiyoo
Aaraaroo ari aaraaroo
Ada asattu payapulla aarraaroo
Male :
Aaru pirandhadhu podhum
Endru naan
Aaru kulam ellaam mozhgi vandhen
Aaru pirandhadhu podhum
Endru naan
Aaru kulam ellaam mozhgi vandhen
Kaasi raameswaram sendru vandhen
Paazhum kaadhalinaal thirumbi vandhen
Female :
Pogaadhu aiyaa pogaadhu
Engu ponaalum aasai pogaadhu
Male :
Aaraaroo ari aaraaroo
Ada asattu payapulla aarraaroo
Female :
Aasaikku pillai
Aaraachu aaraachu
Male :
Ini aduthu thadai seiya
Aaraaichi aaraaichi
Female :
Naama aasaiyudan
Pesi naalaachu
Male :
Aabathu angaedhaan uruvaachu
Female :
Aasaiyudan pesi naalaachu
Male :
Aabathu angaedhaan uruvaachu
Female :
Aanaalum thoonduthu un paattu
Male :
Ini aduththadhu nee ennai thaalaattu