Kannethire Thondrinaal - தமிழ் பாடல் வரிகள்
கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்
ஆண் :
கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்
ஆண் :
கண்ணெதிரே தோன்றினாள்
ஆண் :
{பன்னீர்ப் பூப்போன்ற
பார்வையும்
நெற்றிப் பரப்பினிலே
முத்தான வேர்வையும்} (2)
ஆண் :
பின்னி வரும் நாணம்
எனும் போர்வையும்
சுற்றிப் பின்னலிட்ட கூந்தல் எனும்
தோகையும் கொண்டு – இன்று
ஆண் :
கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்
ஆண் :
கண்ணெதிரே தோன்றினாள்
ஆண் :
{என்னை அவளிடத்தில்
தருகிறேன்
அவள் இன்னும் என்னை
ஏன் வெறுத்து மறைகிறாள்} (2)
ஆண் :
என்றுமவள் எங்கள் வீட்டுத்
திருமகளாவாள்
அந்த இனிய மகள் எனது தாய்க்கு
மருமகளானாள் – இன்று
ஆண் :
கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்
ஆண் :
கண்ணெதிரே தோன்றினாள்
Kannethire Thondrinaal - English Lyrics
Male :
Kannedhirae thondrinaal
Kani mugathai kaattinaal
Nervazhiyil maatrinaal
Netru varai yemaatrinaal
Male :
Kannedhirae thondrinaal
Kani mugathai kaattinaal
Nervazhiyil maatrinaal
Netru varai yemaatrinaal
Male :
Kannedhirae thondrinaal
Male :
Paneer poopondra paarvaiyum
Netri parappinilae muthaana vervaiyum
Paneer poopondra paarvaiyum
Netri parappinilae muthaana vervaiyum
Male :
Pinnivarum naanam enum porvaiyum
Pinnivarum naanam enum porvaiyum
Sutri pinnalitta koondhal ennum
Thogaiyum kondu -indru
Male :
Kannedhirae thondrinaal
Kani mugathai kaattinaal
Nervazhiyil maatrinaal
Netru varai yemaatrinaal
Male :
Kannedhirae thondrinaal
Male :
Ennai aval idathil tharugiren
Aval innum ennai yen veruthu maraigiraal
Ennai aval idathil tharugiren
Aval innum ennai yen veruthu maraigiraal
Male :
Endrum aval engal veettu
Thirumagal aavaal
Endrum aval engal veettu
Thirumagal aavaal
Andha iniya magal enadhu thaaikku
Marumagal aanal- indru
Male :
Kannedhirae thondrinaal
Kani mugathai kaattinaal
Nervazhiyil maatrinaal
Netru varai yemaatrinaal
Male :
Kannedhirae thondrinaal