Tamil Lyrics

Unnai Vaazhtha Vanthaen song lyrics

Movie — Unnai Vaazhthi Paadugiren

Singer(s) — K. J. Yesudas

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Unnai Vaazhtha Vanthaen - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
உன்னை வாழ்த்த வந்தேன்…
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ…
உன்னை வாழ்த்த வந்தேன்
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ
பெண்ணே பெருங்கவியே
உந்தன் பெயர் சுவை தேனில்லையோ

ஆண் :
உன்னை வாழ்த்த வந்தேன்…
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ…
உன்னை வாழ்த்த வந்தேன்
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ

ஆண் :
சூடிக் கொடுத்தவளே
இறைவன் தோளில் இருந்தவளே
சூடிக் கொடுத்தவளே
இறைவன் தோளில் இருந்தவளே
சுகம் பாடிப் படைத்தவளே
ஆ……ஆ……ஆ…ஆ……ஆ…ஆ……ஆ…
பாடிப் படைத்தவளே
என் திருப்பாவை உந்தன் சொந்தம்
நாளும் அன்பை சிந்த…

ஆண் :
உன்னை வாழ்த்த வந்தேன்
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ
பெண்ணே பெருங்கவியே
பெண்ணே பெருங்கவியே
உந்தன் பெயர் சுவை தேனில்லையோ

ஆண் :
உன்னை வாழ்த்த வந்தேன்
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ

ஆண் :
ரீ ரிமகரி ஸநிதநிதா தா தஸநித பமரிகரி
ஸரிகம ரீகம பதநிஸ பாதநி
ஸா ஸஸஸஸ ஸஸஸஸ ஸஸ
ஸரிகரி மககரி ரிஸஸநிதா

ஆண் :
நி தநிதநி தநிதநி ரிரிரி ரிரிரி ரிரிரி ரிரி
ரிகமக ரிஸநித பம ரிகமா
ரிகம ரிகம ரிகம கரி மக பம தப நீ
நித ஸநி ரிஸ கரி மா
மகரி ஸரிக மா ஸநிதம பநிதா
ஸரிகம ரிகமப ரீகம பதநிஸ தநிஸரி நிஸரிக
ரிமகரிஸ ரீத கரிஸநீத பம ரிஸ ரீகமபநி

ஆண் :
மாலை தொடுத்து வந்தேன்
தாநி ததநி தா மதநி தஸநி தா
தநிஸ தநிரி தநி மகரி ரிஸஸநி நிதத மதநி

ஆண் :
மாலை தொடுத்து வந்தேன்
உந்தன் மலர் முகம் காண வந்தேன்
ஓலை கொடுக்க வந்தேன்
நல்ல உறவுக்கு தூது வந்தேன்

ஆண் :
இந்த வேலையை வேண்டி வந்தேன்
ஒரு வேண்டுதல் சொல்ல வந்தேன்
இளம் சோலையை மறந்த குயில் குரல்
சோதனை செய்ய வந்தேன்

ஆண் :
எந்தன் சரஸ்வதியே பொங்கும் புது நதியே
ஏட்டிலும் எழுத்திலும்
எனை அனுதினம் அணைத்திட வரும்

ஆண் :
உன்னை வாழ்த்த வந்தேன்
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ
பெண்ணே பெருங்கவியே
பெண்ணே பெருங்கவியே
உந்தன் பெயர் சுவை தேனில்லையோ…….

ஆண் :
உன்னை வாழ்த்த வந்தேன்
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ…….

Unnai Vaazhtha Vanthaen - English Lyrics

Male :

Unnai vaazhththa vanthaen

Enthan kani thamizh neeyillaiyo

Unnai vaazhththa vanthaen

Enthan kani thamizh neeyillaiyo

Pennae perung kaviyae

Unthan peyar suvai thaenillaiyo

Male :

Unnai vaazhththa vanthaen

Enthan kani thamizh neeyillaiyo

Unnai vaazhththa vanthaen

Enthan kani thamizh neeyillaiyo

Male :

Soodi koduththavalae

Iraivan tholil irunthavalae

Soodi koduththavalae

Iraivan tholil irunthavalae

Sugam paadi padaiththavalae

Aa….aa….aa….aa…aa….aa…aa….

Paadi padaiththavalae

En thiruppaavai unthan sontham

Naalum anbai sintha

Male :

Unnai vaazhththa vanthaen

Enthan kani thamizh neeyillaiyo

Pennae perung kaviyae

Pennae perung kaviyae

Unthan peyar suvai thaenillaiyo

Male :

Unnai vaazhththa vanthaen

Enthan kani thamizh neeyillaiyo

Male :

Ree rimagari sanithanitha thaa thasanitha pamarigari

Sarigama reegama padhanisa paathani

Saa sasasasa sasasasa sasa

Sarigari magagari risasanithaa

Male :

Ni thanithni thanithani riririr ririri ririri riri

Rigamaga risanitha pama rigamaa

Rigama rigama rigama gari maga pama thapa nee

Nitha sani risa gari maa

Magari sariga maa sanithma panithaa

Sarigama rigamapa reegama pathanisa thanisari nisariga

Rimagarisa reetha garisaneetha pama risa reegamapani

Male :

Maalai thoduththu vanthaen

Thaani thathani thaa mathani thasani thaa

Thanisa thaniri thani magari risasani nithatha mathani

Male :

Maalai thoduththu vanthaen

Unthan malar mugam kaana vanthaen

Olai kodukka vanthaen

Nalla uravukku thoodhu vanthaen

Male :

Intha velaiyai vendi vanthaen

Oru venduthal solla vanthaen

Ilam solaiyai marantha kuyil kural

Sothanai seiya vanthaen

Male :

Enthan saraswathiyae pongum pudhu nadhiyae

Yaettilum ezhuththilum

Enai anudhinam anaiththida varum

Male :

Unnai vaazhththa vanthaen

Enthan kani thamizh neeyillaiyo

Pennae perung kaviyae

Pennae perung kaviyae

Unthan peyar suvai thaenillaiyo

Male :

Unnai vaazhththa vanthaen

Enthan kani thamizh neeyillaiyo…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Unnai Vaazhtha Vanthaen

Which movie does the song Unnai Vaazhtha Vanthaen belong to?

The song Unnai Vaazhtha Vanthaen is from the movie Unnai Vaazhthi Paadugiren.

Who is the music director of Unnai Vaazhtha Vanthaen?

The music for Unnai Vaazhtha Vanthaen is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Unnai Vaazhtha Vanthaen?

The lyrics for Unnai Vaazhtha Vanthaen are penned by Gangai Amaran.

Who sang the Unnai Vaazhtha Vanthaen song?

Unnai Vaazhtha Vanthaen is sung by K. J. Yesudas.

Related Songs