Tamil Lyrics

Kurukka Nikuthu song lyrics

Movie — Unnai Vaazhthi Paadugiren

Singer(s) — Uma Ramanan, Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Kurukka Nikuthu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

பெண் :
குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

ஆண் :
மனப் பொருத்தம்தான் அட ஒனக்கு மச்சம்தான்

பெண் :
எதுக்கு அச்சம்தான் இவ ஒனக்கு மச்சான்தான்

ஆண் :
அடியே மாமன பாரடி மாலைய கேளடி……

பெண் :
குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி

ஆண் :
பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

ஆண் :
கொய்யா பழுத்திருக்கு ஓன் தோப்புல
நீயா எடுத்துக்கடி போ மாப்பிள்ள ஆஹா ஹான்

பெண் :
மாங்கா ஒளிச்சு வெச்ச மாராப்புல
வந்து எடுத்துக்கிட்டா நீ ஆம்பள

ஆண் குழு :
தனிச்சு வந்தா தங்கச்சி
அணச்சு புட்டா அப்புச்சி

பெண் குழு :
ஒருத்தருக்கும் சொல்லாம
ஒளிச்சு வெச்சா ஊமச்சி

ஆண் :
ஒன்னும் ஒன்னும் சேந்தா
ரெண்டு இல்ல ஒண்ணு தான்
ஆடுது ஓடுது சோடிய தேடுது……

பெண் :
குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி

ஆண் :
பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி

பெண் :
பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

ஆண் :
மனப் பொருத்தம்தான் அட ஒனக்கு மச்சம்தான்

பெண் :
எதுக்கு அச்சம்தான் இவ ஒனக்கு மச்சான்தான்

ஆண் :
அடியே மாமன பாரடி மாலைய கேளடி……

பெண் :
குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி

ஆண் :
பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

குழு :
…………………………..

பெண் :
பாவம் குமரிப் பொண்ணு குத்த வெச்சா
மாமன் மனச இவ பத்த வெச்சா

ஆண் :
இங்கே ஒளிஞ்சு வந்து முத்தம் வெச்சா

பெண் :
நாம பாத்துப்புட்டோம் மிச்சம் வெச்சா

ஆண் :
வெளக்கு வெக்க வந்தாளா
வெலக்கி வெக்க வந்தாளா

பெண் குழு :
துருப்பிடிச்ச மச்சான
தலைக்கு வெக்க வந்தாளா

பெண் :
ஆட்டுக் கூட்டம் நம்ம பாட்டக் கேட்டு ஆடுதே
போதையும் ஏறுது பாதையும் மாறுது……

ஆண் :
குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி

குழு :
குக்க்கூ

ஆண் :
பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

குழு :
குக்க்கூ

பெண் :
குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி

குழு :
குக்க்கூ

பெண் :
பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

குழு :
குக்க்கூ

ஆண் :
மனப் பொருத்தம்தான் அட ஒனக்கு மச்சம்தான் ஹான்

பெண் :
எதுக்கு அச்சம்தான் இவ ஒனக்கு மச்சான்தான்

ஆண் :
அடியே மாமன பாரடி மாலைய கேளடி……

பெண் :
{குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி

குழு :
குக்க்கூ

ஆண் :
பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி

குழு :
குக்க்கூ} (2)

குழு :
………………………….

Kurukka Nikuthu - English Lyrics

Male :

Kurukka nikkithu kokkara kokkak kozhi

Pazhuththu nikkithu pappara pappap paali

Female :

Kurukka nikkithu kokkara kokkak kozhi

Pazhuththu nikkithu pappara pappap paali

Male :

Mana poruththamthaan ada onakku machchamthaan

Female :

Edhukkum achchamthaan iva onakku machchaanthaan

Male :

Adiyae maamana paaradi maalaiya keladi

Female :

Kurukka nikkithu kokkara kokkak kozhi

Male :

Pazhuththu nikkithu pappara pappap paali

Male :

Koiyaa pazhuththirukku on thoppula

Neeyaa eduththukkadi po maappilla aahaa haan

Female :

Maangaa olichchu vechcha maaraappulla

Vanthu eduththukkittaa nee aambala

Male Chorus :

Thanichchu vanthaa thangachchi

Anachchu puttaa appuchchi

Female Chorus :

Oruththarukkum sollaama

Olichchu vechchaa oomachchi

Male :

Onnum onnum saenthaa

Rendu illa onnuthaan

Aaduthu oduthu sodiya theduthu

Female :

Kurukka nikkithu kokkara kokkak kozhi

Male :

Pazhuththu nikkithu pappara pappap paali

Kurukka nikkithu kokkara kokkak kozhi

Female :

Pazhuththu nikkithu pappara pappap paali

Male :

Mana poruththamthaan ada onakku machchamthaan

Female :

Edhukku achchamthaan iva onakku machchaanthaan

Male :

Adiyae maamana paaradi maalaiya keladi….

Female :

Kurukka nikkithu kokkara kokkak kozhi

Male :

Pazhuththu nikkithu pappara pappap paali

Chorus :

…………………

Female :

Paavam kumari ponnu kuththa vechchaa

Maman manasa iva paththa vechchaa

Male :

Ingae olinju vanthu muththam vechchaa

Female :

Naama paaththuputtom michacham vechchaa

Male :

Velakku vekka vanthaalaa

Velakki vekka vanthaalaa

Female Chorus :

Thurupidichcha machchaana

Thalaikku vekka vanthaalaa

Female :

Aattu koottam namma paatta kettu aaduthae

Bodhaiyum yaeruthu paadhaiyum maaruthu

Male :

Kurukka nikkithu kokkara kokkak kozhi

Chorus :

Kukkkoo

Male :

Pazhuththu nikkithu pappara pappap paali

Chorus :

Kukkkoo

Female :

Kurukka nikkithu kokkara kokkak kozhi

Chorus :

Kukkkoo

Female :

Pazhuththu nikkithu pappara pappap paali

Chorus :

Kukkkoo

Male :

Mana poruththamthaan ada onakku machchamthaan

Female :

Edhukkum achchamthaan iva onakku machchaanthaan

Male :

Adiyae maamana paaradi maalaiya keladi

Female :

{Kurukka nikkithu kokkara kokkak kozhi

Chorus :

Kukkkoo

Male :

Pazhuththu nikkithu pappara pappap paali

Chorus :

Kukkkoo} (2)

Chorus :

……………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kurukka Nikuthu

Which movie does the song Kurukka Nikuthu belong to?

The song Kurukka Nikuthu is from the movie Unnai Vaazhthi Paadugiren.

Who is the music director of Kurukka Nikuthu?

The music for Kurukka Nikuthu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kurukka Nikuthu?

The lyrics for Kurukka Nikuthu are penned by Vaali.

Who sang the Kurukka Nikuthu song?

Kurukka Nikuthu is sung by Uma Ramanan, Malaysia Vasudevan.

Related Songs