Adi Vaanam Paarkkum - தமிழ் பாடல் வரிகள்
ஹோலா ஹோலா ஹோலா ஹோலா…..
குழு :
……………………………..
ஆண் :
அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே…..வாடி மானே
பெண் :
அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண
ஆண் :
மலைச்சாரல் ஓரமா
ரெண்டு பேரும் போவோமா
பெண் :
நாம போனா போதுமா
இல்ல ஹும்ம்ம்……ஹூஹூம்
ஆண் :
அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே….வாடி மானே
பெண் :
அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண
ஆண் :
ஆகாசம் பூப்பூக்கும் அந்திக்கு நான் வாரேன்
பெண் :
ஆராத்தி தட்டோடு காணிக்கை நான் தாரேன்
ஆண் :
கத்துக்கோ நாளும் சொல்லித் தாரேன்
பெண் :
கட்டிக்கோ நானும் அள்ளித் தாரேன்
ஆண் :
அந்தியிலே முந்தி விரி
நெஞ்சில் ஆனந்த தந்தியடி
பெண் :
முந்தியிலே சிந்தி விழும்
வெள்ளி முத்தாரம் வந்து பிடி
ஆண் :
யம்மா யம்மா….ஹோலா ஹோல்லா
குழு :
ஹோலா ஹோலா ஹோலா ஹோலா…..
ஆண் :
அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
பெண் :
சின்னப் பொண்ணு என்ன பண்ண…
குழு :
……………………………..
பெண் :
மச்சானே மச்சானே மனச நான் வச்சேனே
ஆண் :
தோளோடு தோளாக நானுன்னை தச்சேனே
பெண் :
அம்மம்மா நானும் சொக்கிப் போனேன்
ஆண் :
அப்பப்பா நானும் சொர்க்கம் போனேன்
பெண் :
கட்டழகன் தொட்டதுமே
இந்த பூலோகம் சுத்துறதேன்
ஆண் :
முன்னழகும் பின்னழகும்
விஷ முள்ளாட்டம் குத்துறதேன்
பெண் :
யம்மா யம்மா….ஹோலா ஹோல்லா
குழு :
ஹோலா ஹோலா ஹோலா ஹோலா…..
ஆண் :
அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே…வாடி மானே
பெண் :
அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண
ஆண் :
மலைச்சாரல் ஓரமா
ரெண்டு பேரும் போவோமா
பெண் :
நாம போனா போதுமா
இல்ல ஹும்ம்ம்……ஹூஹூம்……
Adi Vaanam Paarkkum - English Lyrics
Chorus :
Holaa holaa holaa holaa
Chorus :
……………..
Male :
Adi vaanam paarkkum vaazhaipoovai
Naanum paarththu aasai vachchaen
Mamanthaanae hae….vaadi maanae
Female :
Ada koodha kaaththu kooi pochchu
Unna paaththu thookkam pochchu
Chinna ponnu haang enna panna
Male :
Malai saaral oramaa
Rendu perum povomaa
Female :
Naama ponaa podhumaa
Illa hoomm…hoomhum
Male :
Adi vaanam paarkkum vaazhaipoovai
Naanum paarththu aasai vachchaen
Mamanthaanae hae….vaadi maanae
Female :
Ada koodha kaaththu kooi pochchu
Unna paaththu thookkam pochchu
Chinna ponnu haang enna panna
Male :
Aagaasam poo pookkum anthikkum naan vaaraen
Female :
Aaraaththi thattodu kaanikkai naan thaaraen
Male :
Kaththukko naalum solli thaaraen
Female :
Kattikko naanum alli thaaraen
Male :
Anthiyilae munthi viri
Nenjil aanantha thanthiyadi
Female :
munthiyilae sinthi vizhum
Velli muththaaram vanthu pidi
Male :
Yammaa yammaa….holaa hollaa
Chorus :
Holaa holaa holaa holaa….
Male :
Adi vaanam paarkkum vaazhaipoovai
Naanum paarththu aasai vachchaen
Female :
Chinna ponnu enna panna
Chorus :
…………………..
Female :
Machchaanae machchaanae manasa naan vachchenae
Male :
Tholodu tholaaga naanunnai thachchanae
Female :
Ammammaa naanum sokki ponnaen
Male :
Appappaa naanum sorkkam ponaen
Female :
Kattazhagan thottathumae
Intha bhoologam suththurathaen
Male :
Munnazhagum pinnazhagum
Visha mullaattam kuththurathaen
Female :
Yammaa yammaa….holaa hollaa
Chorus :
Holaa holaa holaa holaa……
Male :
Adi vaanam paarkkum vaazhaipoovai
Naanum paarththu aasai vachchaen
Mamanthaanae hae….vaadi maanae
Female :
Ada koodha kaaththu kooi pochchu
Unna paaththu thookkam pochchu
Chinna ponnu haang enna panna
Male :
Malai saaral oramaa
Rendu perum povomaa
Female :
Naama ponaa podhumaa
Illa hoomm…..hoomhum…….