Chellakutty Chinnakutty - தமிழ் பாடல் வரிகள்
செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது
குட்டிகர்ணம் குரங்கு குட்டி போட
நான் சொல்லி சொல்லி பாட்டு பாடுறேன்
பெண் :
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
கையில் இருப்பதை அள்ளிக் கொடுக்கணும்
பெண் :
செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது….
பெண் :
தம்பிக்கு உதவி செஞ்ச
யானை முகத்து சாமிதான்
எனக்கும் உதவி செய்ய
இங்கே இப்போ வந்திருக்கான்
பெண் :
ராமசாமி தூதனான ஆஞ்சநேயர் சாமிதான்
நான் போகும் வழியெல்லாம்
துணையிருப்பான் எப்பவும்தான்
பெண் :
அண்ணன் தம்பி போலவேதான்
ஒண்ணாக சேர்ந்திருக்கோம்
அண்ணன் தம்பி போலவேதான்
ஒண்ணாக சேர்ந்திருக்கோம்
எங்களை உங்க பிள்ளையப் போல
ஏத்துக்க வேணும் நீங்கதான்
பெண் :
செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது
குட்டிகர்ணம் குரங்கு குட்டி போட
நான் சொல்லி சொல்லி பாட்டு பாடுறேன்
பெண் :
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
கையில் இருப்பதை அள்ளிக் கொடுக்கணும்
பெண் :
செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது….
பெண் :
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடிப் பாடி பிழைக்கணும்னு
நம்ம வாத்தியாரு சொன்னாரு
பெண் :
வாத்தியாரு சொன்னதப் போல
ஒழைச்சு பொழைக்க வந்தோமுங்க
வாரி வாரி நீங்க கொடுத்தா
வாத்தியாரப் போல் நல்லவங்க
பெண் :
நாங்க ரொம்ப சின்னவங்க
நல்ல குணம் உள்ளவங்க
நாங்க ரொம்ப சின்னவங்க
நல்ல குணம் உள்ளவங்க
ஏச்சு பொழைச்சு பழக்கமில்ல
அம்மா அப்பா நல்லவங்க
பெண் :
செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது
குட்டிகர்ணம் குரங்கு குட்டி போட
நான் சொல்லி சொல்லி பாட்டு பாடுறேன்
பெண் :
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
கையில் இருப்பதை அள்ளிக் கொடுக்கணும்
பெண் :
செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது….
லாலாலாலா லாலா லால்லா…..
லாலாலாலா லாலா லால்லா…..
Chellakutty Chinnakutty - English Lyrics
Female :
Chellakkutty chinnakutty yaanai
Mella mella aattam poduthu
Kutty karanam kurangu kutty poda
Naan solli solli paattu paaduraen
Female :
Aandavan koduththa puththi undu
Aadida paadida sakthi undu
Aandavan koduththa puththi undu
Aadida paadida sakthi undu
Kayil iruppathai alli kodukkanum
Female :
Chellakkutty chinnakutty yaanai
Mella mella aattam poduthu
Female :
Thambikku udhavi senja
Yaanai mugaththu saamithaan
Enakkum udhavi seiyya
Ingae ippo vanthirukkaan
Female :
Ramasamy thoothanaana aanjaneyar samithaan
Naan pogum vazhiyellaam
Thunaiyiruppaan eppavumthaan
Female :
Annan thambi polavaethaan
Onnaaga saernthirukkom
Annan thambi polavaethaan
Onnaaga saernthirukkom
Engalai unga pillaiyai pola
Yaeththukka venum neengathaan
Female :
Chellakkutty chinnakutty yaanai
Mella mella aattam poduthu
Kutty karanam kurangu kutty poda
Naan solli solli paattu paaduraen
Female :
Aandavan koduththa puththi undu
Aadida paadida sakthi undu
Aandavan koduththa puththi undu
Aadida paadida sakthi undu
Kayil iruppathai alli kodukkanum
Female
: Chellakkutty chinnakutty yaanai
Mella mella aattam poduthu
Female :
Odi odi uzhaikkanum
Oorukellaam kodukkanum
Aadi paadi pizhaikkanumnu
Namma vaaththiyaaru sonnaaru
Female :
Vaaththiyaaru sonnatha pola
Ozhaichchu pozhaikka vanthomunga
Vaari vaari neenga koduththaa
Vaaththiyaara pol nallavanga
Female :
Naanga rompa chinnavanga
Nalla gunam ullavanga
Naanga rompa chinnavanga
Nalla gunam ullavanga
Yaechchu pozhaichchu pazhakkamilla
Amma appa nallavanga
Female :
Chellakkutty chinnakutty yaanai
Mella mella aattam poduthu
Kutty karanam kurangu kutty poda
Naan solli solli paattu paaduraen
Female :
Aandavan koduththa puththi undu
Aadida paadida sakthi undu
Aandavan koduththa puththi undu
Aadida paadida sakthi undu
Kayil iruppathai alli kodukkanum
Female :
Chellakkutty chinnakutty yaanai
Mella mella aattam poduthu
Laalaalaalaa laalaa laallaa….
Laalaalaalaa laalaa laallaa….