Tamil Lyrics

Maankutti Ippothu En Kaiyile song lyrics

Movie — Rathapasam

Singer(s) — T. M. Soundarajan

Lyricist — Kannadasan

Music Director — M. S. Viswanathan

Maankutti Ippothu En Kaiyile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மான்குட்டி இப்போது என் கையிலே
மான் மட்டும் இல்லாமலே
நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே
தெய்வங்கள் தாலாட்டவே

ஆண் :
மான்குட்டி இப்போது என் கையிலே
மான் மட்டும் இல்லாமலே
நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே
தெய்வங்கள் தாலாட்டவே
நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே
நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே

ஆண் :
மாணிக்கம் முத்துக்கள் வைரங்களே
கண்ணில் மை தீட்டும் பொன் வண்ணமே
மாணிக்கம் முத்துக்கள் வைரங்களே
கண்ணில் மை தீட்டும் பொன் வண்ணமே
காணிக்கை முத்தங்கள் நான் சிந்தவே
வந்த கண்ணான பூங்கன்னமே
காணிக்கை முத்தங்கள் நான் சிந்தவே
வந்த கண்ணான பூங்கன்னமே
ஆனந்த மாடப்புறா என்றும் அம்மாவை தேடும் புறா
நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே

ஆண் :
மான்குட்டி இப்போது என் கையிலே
மான் மட்டும் இல்லாமலே

ஆண் :
கண்ணே நீ தெய்வத்தின் பூமாலைதான்
நீ காணாத தெய்வம் இல்லை
பொன் என்ன பூ என்ன உன் முன்னமே
நீ இல்லாமல் தீபம் இல்லை
வானத்து சிம்மாசனம் பிள்ளை விளையாடும் பொன்னாசனம்
நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே

ஆண் :
மான்குட்டி இப்போது என் கையிலே
மான் மட்டும் இல்லாமலே

ஆண் :
தாய் வேறு செய் வேறு ஆனால் என்ன
உன்னை தாலாட்ட நான் இல்லையா
தாய் வேறு செய் வேறு ஆனால் என்ன
உன்னை தாலாட்ட நான் இல்லையா
நீ வேறென்று எண்ணாத தாயில்லையா
அவள் நெஞ்சத்தில் நீ இல்லையா
நீ வேறென்று எண்ணாத தாயில்லையா
அவள் நெஞ்சத்தில் நீ இல்லையா
அன்பென்னும் தோட்டத்திலே வந்த எல்லோரும் சொந்தங்களே
நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே

ஆண் :
மான்குட்டி இப்போது என் கையிலே
மான் மட்டும் இல்லாமலே
நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே
தெய்வங்கள் தாலாட்டவே
நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே
நீடூழி நீ வாழ்கவே

Maankutti Ippothu En Kaiyile - English Lyrics

Male :

Maankutty ippodhu en kaiyilae

Maan mattum illamalae

Thaen sittu ippodhu en veeetilae

Deivngal thaalattavae

Male :

Maankutty ippodhu en kaiyilae

Maan mattum illamalae

Nalla thaen sittu ippodhu en veeetilae

Deivngal thaalattavae

Neerodai poovaagavae kannae needoozhi nee vaazhgavae

Neerodai poovaagavae kannae needoozhi nee vaazhgavae

Male :

Maanikkam muthukkal vairangalae

Kannil mai theettum pon vannamae

Maanikkam muthukkal vairangalae

Kannil mai theettum pon vannamae

Kanikkai muthangal naan sindhdavae

Vandha kannaana poongannamae

Kanikkai muthangal naan sindhdavae

Vandha kannaana poongannamae

Aannadha maadapuraa endrum ammaavai thedum puraa

Neeroodai poovaaagavae kannae needoozhi nee vaazhgavae

Male :

Maankutty ippodhu en kaiyilae

Maan mattum illamalae

Male :

Kannae nee deivathin poomaalai thaan

Nee kaanaaadha deivam illai

Pon enna poo enna un munnamae

Nee illaamal deepam illai

Vaanathu simmaasanam pillai viliayaadum ponnaasanam

Neeroodai poovaaagavae kannae needoozhi nee vaazhgavae

Male :

Maankutty ippodhu en kaiyilae

Maan mattum illamalae

Male :

Thaai veru saei veru aanaal enna

Unnai thaalatta naan illaiyaa

Thaai veru saei veru aanaal enna

Unnai thaalatta naan illaiyaa

Nee verendru ennaadha thaaiyillaiyaa

Aval nenjathil nee illaiyaa

Nee verendru ennaadha thaaiyillaiyaa

Aval nenjathil nee illaiyaa

Anbenneum thottathilae vandha ellorum sondhangalae

Neeroodai poovaaagavae kannae needoozhi nee vaazhgavae

Male :

Maankutty ippodhu en kaiyilae

Maan mattum illamalae

Nalla thaen sittu ippodhu en veeetilae

Deivngal thaalattavae

Neerodai poovaagavae kannae needoozhi nee vaazhgavae

Needoozhi nee vaazhgavae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maankutti Ippothu En Kaiyile

Which movie does the song Maankutti Ippothu En Kaiyile belong to?

The song Maankutti Ippothu En Kaiyile is from the movie Rathapasam.

Who is the music director of Maankutti Ippothu En Kaiyile?

The music for Maankutti Ippothu En Kaiyile is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Maankutti Ippothu En Kaiyile?

The lyrics for Maankutti Ippothu En Kaiyile are penned by Kannadasan.

Who sang the Maankutti Ippothu En Kaiyile song?

Maankutti Ippothu En Kaiyile is sung by T. M. Soundarajan.

Related Songs