Nottam Kanda Evarukkum - தமிழ் பாடல் வரிகள்
ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை
காட்ட கண்டா கழுதைக்கு ஆசை
பாட்ட கேட்டீங்களா
பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை
நோட்ட கண்டா எவருக்கும் ஆசை
நோட்டம் போட்டீங்களா…..
ஆண் :
ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை
காட்ட கண்டா கழுதைக்கு ஆசை
பாட்ட கேட்டீங்களா
பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை
நோட்ட கண்டா எவருக்கும் ஆசை
நோட்டம் போட்டீங்களா…..
பெண் :
அட எங்கூரு சாம்பாரு இந்தூரு வந்தாச்சு
எங்காச்சும் பாத்திங்களா
பாத்திங்களா கேட்டீங்களா
அதைக் கண்டாக்க கொண்டாங்க
கண்டாங்கி நான் தாரேன்
கட்டாயம் வாரீங்களா…வாரீங்களா போறீங்களா
பெண் :
அட எங்கூரு சாம்பாரு இந்தூரு வந்தாச்சு
எங்காச்சும் பாத்திங்களா
பாத்திங்களா கேட்டீங்களா
அதைக் கண்டாக்க கொண்டாங்க
கண்டாங்கி நான் தாரேன்
கட்டாயம் வாரீங்களா…வாரீங்களா போறீங்களா
ஆண் :
நாயைக் கண்டா கல்லைக் காணோம்
கல்லைக் கண்டா நாயைக் காணோம்
மாட்டைக் கண்டா கயிறைக் காணோம்
கயிறைக் கண்டா மாட்டைக் காணோம்
எங்கே போவான் பாத்துக்கிறேன் நான்
இங்கே வருவான் மாத்துகிறேன் பாரு
ஆண் :
ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை
காட்ட கண்டா கழுதைக்கு ஆசை
பாட்ட கேட்டீங்களா
பெண் :
பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை
நோட்ட கண்டா எவருக்கும் ஆசை
நோட்டம் போட்டீங்களா…..
பெண் :
அடடா பூலோகம் கைலாசம் போனாலும் போகட்டும்
பெண்ணாச்சி பாத்துகிறேன்
பாத்துக்கிறேன் தீத்துக்கிறேன்
என் பூப்போல கையாலே போடாட்டி நல்லால்லே
என் பெயரை மாத்திக்கிறேன் பாத்துக்கிறேன் தீத்துக்கிறேன்…
ஆண் :
டும்கூர் ராஜா ரோட்டுக்கு வந்தான்
டும்டும் டப்பா பாட்டுக்கு வந்தான்
நாட்டை விட்டு நாட்டுக்கு வந்தான்
நல்லாத்தானே மாட்டிக்க வந்தான்
லண்டன் என்ன பாரீஸ் என்ன
எம்டன் எங்கும் எம்டன்தாண்டி….
பெண் :
ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை
காட்ட கண்டா கழுதைக்கு ஆசை
பாட்ட கேட்டீங்களா
ஆண் :
பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை
நோட்ட கண்டா எவருக்கும் ஆசை
நோட்டம் போட்டீங்களா…..
பெண் :
அடா வந்தாரு மாப்பிள்ளை
பெண் எங்கே பூ எங்கே
கொண்டாந்து வையுங்களே
வையுங்களே……..செய்யுங்களேன்..
ஆண் :
கொஞ்சம் புண்ணாக்கு போடுங்க
நல்லாவே தின்பாரு
எங்காச்சும் தேடுங்களேன்
தேடுங்களேன்…..ஒடுங்களேன்…….
பெண் :
சிங்கமுன்னா சிங்கந்தாண்டா
சீறிப் பாயும் தங்கந்தாண்டா….
ஆண் :
நாயும் வந்தது கல்லும் வந்தது
நல்லாத்தானே எல்லாம் வந்தது
கயிறைப் போடு சிட்டடி சிட்டு
கழுத்தை சுத்தி கட்டடி கட்டு
இருவர் :
ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை
காட்ட கண்டா கழுதைக்கு ஆசை
பாட்ட கேட்டீங்களா
பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை
நோட்ட கண்டா எவருக்கும் ஆசை
நோட்டம் போட்டீங்களா…..
Nottam Kanda Evarukkum - English Lyrics
Male :
Ottam kanda kudhiraikku aasai
Katta kanda kazhudhaikku aasai
Patta kettingala
Patta ketta payalukku aasai
Notta kanda evarkkum aasai
Nottam pottingala
Male :
Ottam kanda kudhiraikku aasai
Katta kanda kazhudhaikku aasai
Patta kettingala
Patta ketta payalukku aasai
Notta kanda evarkkum aasai
Nottam pottingala
Female :
Ada engooru sambaaru
Indhooru vandhaachu
Engaachum paartheengala
Paartheengala kettingala
Adhai kandaakka kondaanga
Kandaangi naan thaaren
Kattayam vaareengala vaareengala pooringala
Female :
Ada engooru sambaaru
Indhooru vandhaachu
Engaachum paartheengala
Paartheengala kettingala
Adhai kandaakka kondaanga
Kandaangi naan thaaren
Kattayam vaareengala vaareengala pooringala
Male :
Naayai kanda kallai kanoom
Kallai kanda naaiyai kaanoom
Mattai kanda kaiyirai kanoom
Kayirai kanda mattai kanoom
Enga povaan parthikkuren naan
Ingae varuvaan maathikkiren paaru
Male :
Ottam kanda kudhiraikku aasai
Katta kanda kazhudhaikku aasai
Patta kettingala
Female :
Patta ketta payalukku aasai
Notta kanda evarkkum aasai
Nottam pottingala
Female :
Adadaa poologam kailaasam ponaalum pogattum
Pennaachi paaarthukkiren
Paathukkiren theethukkiren
En poopola kaiyaalae podaati nallaalae
En peyarai maathikkiren paathukkiren theethukkiren
Male :
Tumkur raaja roattukku vandhaan
Dum dum dappa pattukku vandhaan
Nattai vittu naattuku vandhaan
Nalla thaaane maattika vandhaan
London enna parrys enna
Emtan engum emtan thaanadi
Female :
Ottam kanda kudhiraikku aasai
Katta kanda kazhudhaikku aasai
Patta kettingala
Male :
Patta ketta payalukku aasai
Notta kanda evarkkum aasai
Nottam pottingala
Female :
Ada vandhaaru maapillai
Pen engae poo engae
Kondaanthu veiyungalae
Veiyungalae..seiyungalaen
Male :
Konjam punnakku podunga
Nallavae thinbaaru
Engaachum thedungalen
Thedungalen odungalen
Female :
Singamunna singam thanda
Seeri paaayum thangamthaandaa
Male :
Naayum vandhadhu kallaum vandhadhu
Nallathaanae ellaam vandhadhu
Kayirai podu sittadi sittu
Kazhuthai suthi kattadi kattu
Both :
Ottam kanda kudhiraikku aasai
Katta kanda kazhudhaikku aasai
Patta kettingala
Patta ketta payalukku aasai
Notta kanda evarkkum aasai
Nottam pottingala