Thaayum Naane - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம்…ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்ம்….
பெண் :
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
பெண் :
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
பெண் :
துள்ளி துள்ளி ஓடு
இந்த அன்னை என்னை நாடு
தம்பி போல நீயும் என் பேச்சைக் கேளு
ஆண் :
வீரம் நெஞ்சில் வேணும்
அதில் ஈரம் கொஞ்சம் வேணும்
துன்பம் தன்னை வெல்லும் நல்ல உள்ளம் வேணும்
பெண் :
உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு
ஆண் :
உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு
பெண் :
கரும் பூப்போல சின்னக் கன்னம்
கரும் பூப்போல சின்னக் கன்னம்
தும்பிக்கையும் நெஞ்சை அள்ளும்
பெண் :
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
ஆண் :
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
பெண் :
……………………….
ஆண் :
கட்டித் தங்கக்கட்டி நீ சுட்டி ஆனைக்குட்டி
உன்னைப் போலே பிள்ளை இந்த ஊரில் இல்லை
பெண் :
வாச முல்லை செண்டு
என் கண்கள் நீங்கள் ரெண்டு
என்றும் உங்கள் வாழ்வில் என் காவல் உண்டு
ஆண் :
உங்கள் பாதையில் நிழலாய்
இந்த பூமியில் நான் வருவேன்
பெண் :
உங்கள் பாதையில் நிழலாய்
இந்த பூமியில் நான் வருவேன்
ஆண் :
உங்கள் சந்தோஷம் ஒன்றே
உங்கள் சந்தோஷம் ஒன்றே எந்தன்
இன்பம் என்றே என்றும் சொல்வேன்
பெண் :
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
ஆண் :
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
பெண் :
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
ஆண் :
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
இருவர் :
அழகே அமுதே அருகே வா வா
Thaayum Naane - English Lyrics
Female :
Mmmm….mmmm…..mmmmm….
Female :
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Female :
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Female :
Thulli thulli odu
Intha annai ennai naadu
Thambi pola neeyum en pechai kelu
Male :
Veeram nenjil venum
Adhil eeram konjam venum
Thunbam thannai vellum nalla ullam venum
Female :
Un kaaladi azhagu en kannukku perazhagu
Male :
Un kaaladi azhagu en kannukku perazhagu
Female :
Karum poopola chinna kannam
Karum poopola chinna kannam
Thumbikkaiyum nenjai allum
Female :
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Male :
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Female :
………………….
Male :
Katti thangakkatty nee sutti aanaikkutty
Unnai polae pillai intha ooril illai
Female :
Vaasa mullai senddu
En kangal neengal rendu
Endrum ungal vaazhvil en kaaval undu
Male :
Ungal paadhaiyil nizhalaai
Intha bhoomiyil naan varuvaen
Female :
Ungal paadhaiyil nizhalaai
Intha bhoomiyil naan varuvaen
Male :
Ungal santhosam ondrae
Ungal santhosam ondrae
Enthan inbam endrae endrum solvaen
Female :
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Male :
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Female :
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Male :
Annai ullam adhu anbin illam
Both :
Azhagae amuthae arugae vaa vaa