Yen Aluthaai Song lyrics - தமிழ் பாடல் வரிகள்
ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்
ஆண் :
ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்
ஆண் :
ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
ஆண் :
ஆன வரை சொல்லிவிட்டேன்
அழுதழுது பார்த்து விட்டேன்
தாய் மொழியில் வார்த்தையில்லை
வாய் மொழிக்கும் வலிமை இல்லை
ஆண் :
ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
ஆண் :
என் வழக்கில் சாட்சியில்லை
எனது பக்கம் யாருமில்லை
சட்டம் தரும் சலுகை கூட
சமுதாயம் தரவில்லையே
ஆண் :
மரணம் வந்தால் தெரிந்து விடும்
நான் மனிதன் என்று புரிந்து விடும்
ஊர் சுமந்து போகும் போது
உனக்கும் கூட விளங்கிவிடும்
ஆண் :
ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்
ஆண் :
ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
Yen Aluthaai Song lyrics - English Lyrics
Male :
Yen aluthaai yen aluthaai
Ennuyirae yen aluthaai
Naan aluthu ointhatharkku
Nandri sollavoo aluthaai
Male :
Yen aluthaai yen aluthaai
Ennuyirae yen aluthaai
Naan aluthu ointhatharkku
Nandri sollavoo aluthaai
Male :
Yen aluthaai yen aluthaai
Ennuyirae yen aluthaai
Male :
Aana varai sollivitten
Aluthaluthu paarthu vitten
Thaai mozhiyil vaarthai illai
Vaai mozhikkum valimai illai
Male :
Yen aluthaai yen aluthaai
Ennuyirae yen aluthaai
Male :
En valakkil saatchi illai
Enadhu pakkam yaarum illai
Sattam tharum salugai kooda
Samudhaayam tharavillayae
Male :
Maranam vanthaal therinthu vidum
Naan manidhan endru purindhu vidum
Oor sumandhu pogum podhu
Unakkum kooda vilangi vidum
Male :
Yen aluthaai yen aluthaai
Ennuyirae yen aluthaai
Naan aluthu ointhatharkku
Nandri sollavoo aluthaai
Male :
Yen aluthaai yen aluthaai
Ennuyirae yen aluthaai