Kannasara Aaraaro - தமிழ் பாடல் வரிகள்
ஹ….ஆஅ….ஆஅ….ஆ……ஆ…..
ஆஅ…..அ….அ……ஆ……..
ஆஅ…….ஆ……ஆ…..கண்ணசர ஆராரோ
சொல்லும் இளங்காத்தே
கை உரசி போகாதோ
புங்க மர கீத்தே
பெண் :
அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய்
அங்கும் இங்கும் நானாட
இன்னொருவர் துன்பம் அதை நெஞ்சம் உணர
என் மனதும் போராட
மாறாதோ யாவும் இங்கே
அன்பின் விசை கூட
பெண் :
கண்ணசர ஆராரோ
சொல்லும் இளங்காத்தே
கை உரசி போகாதோ
புங்க மர கீத்தே
ஹம்மிங் :
………………………
பெண் :
கீழ யார் மேலே யார் என்று கருதாமல்
உதவும் மனமே உலகை வெல்லுமே….ஏ…..ஏ…..
நீ வேறோ நான் வேறோ கைகள் இணைந்தாலே
மதமே மறைய மனிதம் எஞ்சுமே….ஏ…..ஏ…..
பெண் :
பறவைகளின் கூட்டில் தங்கி
நான் வாழ
பல பிறவி தேவை எனக்கேட்பேனே
கதவுகளை மூடி கொண்டு வாழாத
பழங்குடியின் பாதம் தனை சேர்வேனே
பெண் :
வரம்பே இல்லாத ஏழை பாசம்
உணர்ந்தால் முள் மீதும் வீசும் வாசம்
சிந்தும் துளி கண்ணீரும் பேசும்
பெண் :
கண்ணசர ஆராரோ
சொல்லும் இளங்காத்தே
குழு :
சொல்லும் இளங்காத்தே
பெண் :
கை உரசி போகாதோ
புங்க மர கீத்தே
குழு :
புங்க மர கீத்தே
பெண் :
அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய்
அங்கும் இங்கும் நானாட
குழு :
அங்கும் இங்கும் நானாட
பெண் :
இன்னொருவர் துன்பம் அதை நெஞ்சம் உணர
என் மனதும் போராட
குழு :
என் மனதும் போராட
பெண் மற்றும் குழு :
மாறாதோ யாவும் இங்கே
அன்பின் விசை கூட
பெண் :
ஹம்மிங்……….
Kannasara Aaraaro - English Lyrics
Female :
Kannasara Aaraaro
Sollum ilangkaathe
Kai ursasi pogaatho
Punga mara keethe
Female :
Andharathil vatta midum ottrai iragaai
Angum ingum naan aada
Innoruvar thunbam adhai nenjam unara
En manadhum porada
Maaradho yaavum inge
Anbin visai kooda
Female :
Kannasara Aaraaro
Sollum ilangkaathe
Kai ursasi pogaatho
Punga mara keethe
Humming :
……………..
Female :
Kezhe yaar mele yaar endru karudhamal
Udhuvum maname ulagai vellume
Nee vero naan vero kaigal inaindhaale
Madhme maraiya manidham enjume
Female :
Paravaigalin kootil thangi
Naan vaazha
Pala piravi thevai enaketpene
Kadhuvugalai moodi kondu vaazhadha
Palangudiyin paadham thanil servene
Female :
Varambe illadha ezhai paasam
Unarndhal mul meedhum veesum vaasam
Sindhum thuli kaneerum pesum
Female :
Kannasara Aaraaro
Sollum ilangkaathe
Chorus :
Sollum ilangkaathe
Female :
Kai ursasi pogaatho
Punga mara keethe
Chorus :
Punga mara keethe
Female :
Andharathil vatta midum ottrai iragaai
Angum ingum naan aada
Chorus :
Angum ingum naan aada
Female :
Innoruvar thunbam adhai nenjam unara
En manadhum porada
Chorus :
En manadhum porada
Female and Chorus :
Maaradho yaavum inge
Anbin visai kooda
Female :
Humming…