Yaar Thoorigai Thandha Oviyam - தமிழ் பாடல் வரிகள்
ம்ஹும்… ம்ஹும் ம்ஹும்…
னனனன னானா…
னனன னனன னனன னா
னனன னனன னா
பெண் :
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே ஹா ஹா
ஆண் :
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே ஹா ஹா ஹா
பெண் :
கடல் அலைகளின் தாளம்
பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம்
நிதம் பல வித பாவம்
ஆண் :
ஆடும் கடல் காற்றும்
அங்கு வரும் பாட்டும்
ஓர் ஆயிரம் பாவம் ஏற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே
வருகிறதே தினம் தினம்
பெண் :
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
ஆண் :
சிறு மலர்களின் வாசம்
பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம்
பல நினைவினில் வாழும்
பெண் :
அலை என ஓடும்
ஆசை வந்து கூடும்
உன் வானமோ பூவைச் சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே
இள மனதில் புது உறவு
தெரிகிறதே தினம் தினம்
ஆண் :
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே ஹா ஹா
பெண் :
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
Yaar Thoorigai Thandha Oviyam - English Lyrics
Female :
Mhum… mhum mhum…
Nananana naanaa…
Nanana nanana nanana naa
Nanana nanana naa
Female :
Yaar thoorigai thandha oviyam
Yaar sindhanai seidha kaaviyam
Pudhu maalai tharum sugam sugam
Kolam idum megangalae haa haa
Male :
Yaar thoorigai thandha oviyam
Yaar sindhanai seidha kaaviyam
Pudhu maalai tharum sugam sugam
Kolam idum megangalae haa haa haa
Female :
Kadal alaingalin thaalam
Pala jathigalum thondrum
Ninaivinil oru raagam
Nidham pala vidha baavam
Male :
Aadum kadal kaatrum
Angu varum paattum
Or aayiram baavam yaetrudhae
Nidhamum thaedudhae
Raagam paadudhae
Manadhinilae kanavugalae
Varugiradhae dhinam dhinam
Female :
Yaar thoorigai thandha oviyam
Yaar sindhanai seidha kaaviyam
Male :
Siru malargalin vaasam
Pala kavidhaigal pesum
Sila manangalin baavam
Pala ninaivinil vaazhum
Female :
Alai yena odum
Aasai vandhu koodum
Un vaanamo poovai choodudhae
Pala nooraasaigal ullilae oorudhae
Ila manadhil pudhu uravu
Therigiradhae dhinam dhinam
Male :
Yaar thoorigai thandha oviyam
Yaar sindhanai seidha kaaviyam
Pudhu maalai tharum sugam sugam
Kolam idum megangalae haa haa
Female :
Yaar thoorigai thandha oviyam
Yaar sindhanai seidha kaaviyam