Thiravaai Nee - தமிழ் பாடல் வரிகள்
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :
ஆ…….எத……
ஆண் :
திறவாய் நீ கதவ திறவாய் நீ
குழு :
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் :
ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :
ஆச வந்தாச்சு அப்பன் சொல்ல தள்ளு
ஆண் :
தள்ளு
குழு :
அடியே ஆண் பாவம் வேண்டாமுன்னு சொல்லு
ஆண் :
வாழ்க்க வேணுமின்னு பொம்பளதான் கேப்பா
குழு :
ஹா……
ஆண் :
புருஷன் நான் கேட்டா போடுறியே தாப்பா
குழு :
ஹா…..
ஆண் :
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
ஏ…..ஏ…….ஏ……ஏ……ஏ……. ஏ…….ஏ…ஏ……. ஏ…….ஏ…
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
குழு :
தன்ன தன தானானா தன்ன னன தானா
ஆண் :
ஒன்னப் புடிப்பேன் கட்டி அணைப்பேன்
சொர்க்கக் கதவ தட்டித் தொறப்பேன்
ரொக்கப் பணத்தில் துள்ளி குதிப்பேன்
ரெக்கை இன்றி வானத்துல பறப்பேன்
ஆண் :
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் :
ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் :
குருவும் சுக்கிரனும் கூடி வரும் போது
குழு :
ஹா…
ஆண் :
குறுக்கே நிக்கிறது கூறு கெட்ட ஆளு
குழு :
ஹா…
ஆண் :
தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ
தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ
பொண்ண வெலைக்கு விக்க நினைக்கும்
அப்பன் எதுக்கு உன்னைத் தவிர
வேறு கதியே இல்லை எனக்கு
ஆசைகள் உன்னிடமே இருக்கு
ஆண் :
திறவாய் நீ கதவ திறவாய் நீ
குழு :
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் :
ஒரு சந்தனக் காவடி
தூக்குறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
குழு :
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
ஆண் :
ஆ… திறவாய் நீ கதவ திறவாய் நீ
குழு :
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
Thiravaai Nee - English Lyrics
Male :
Thiravaai nee kannae thiravaai nee
Chorus :
Aa… yedha…
Male :
Thiravaai nee kadhava thiravaai nee
Chorus :
Thiravaai nee kannae thiravaai nee
Male :
Oru sandhana kaavadi
Thookkuren poongodiyae
Thiravaai nee kadhava thiravaai nee
Chorus :
Thiravaai nee kannae thiravaai nee
Chorus :
Aasa vandhaachu appan solla thallu
Male :
Thallu
Chorus :
Adiyae aan paavam vendaamunnu sollu
Male :
Vaazhkka venuminnu pombala thaan keppaa
Chorus :
Haa…
Male :
Purushan naan kettaa poduriyae thaapaa
Chorus :
Haa…
Male :
Yogam vandhu enakkaaga kaathirukku dhevi
Ae…ae…ae…ae…a..e….ae…ae….ae….ae…
Yogam vandhu enakkaaga kaathirukku dhevi
Chorus :
Thanna thana thaanaanaa thanna nana thaanaa
Male :
Onna pudippen katti anaippen
Sorga kadhava thatti thorappen
Rokka panatthil thulli kudhippen
Rekkai indri vaanathula parappen
Male :
Thiravaai nee kadhava thiravaai nee
Chorus :
Thiravaai nee kannae thiravaai nee
Male :
Oru sandhana kaavadi
Thookkuren poongodiyae
Thiravaai nee kadhava thiravaai nee
Chorus :
Thiravaai nee kannae thiravaai nee
Male :
Guruvum sukkiranum koodi varum podhu
Chorus :
Haa…
Male :
Kurukkae nikkiradhu kooru ketta aalu
Chorus :
Haa…
Male :
Thaali katti sanniyaasi aakkiyadhu yaeno
Thaali katti sanniyaasi aakkiyadhu yaeno
Ponna velaikku vikka ninaikkum
Appan edhukku unnai thavira
Vaeru gadhiyae illai enakku
Aasaigal unndamae irukku
Male :
Thiravaai nee kadhava thiravaai nee
Chorus :
Thiravaai nee kannae thiravaai nee
Male :
Oru sandhana kaavadi
Thookkuren poongodiyae
Thiravaai nee kadhava thiravaai nee
Chorus :
Thiravaai nee kannae thiravaai nee
Male :
Aa… thiravaai nee kadhava thiravaai nee
Chorus :
Thiravaai nee kannae thiravaai nee