Nee Illaadha Podhu - தமிழ் பாடல் வரிகள்
நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு
ஆண் :
நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
பெண் :
முதன் முதலில் தொடும் வரை
தினம் நான் ஏங்க
விரல் நுனிகள் படும் வரை
விழிதான் தூங்க
ஆண் :
காவியம் பாடும்
காதல் பூங்காற்று
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே
பெண் :
நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
ஆண் :
எது வரையில் சுகம் என
அதை நான் காண்பேன்
இதழ் முழுவதும் சுவை என
அதை நான் சேர்வேன்
பெண் :
ஏங்கிடும் போது
எண்ணம் தாங்காது
இரு மேனியில் ஒரு பாவனை
இருந்தால் தொடரும் இனிமை
ஆண் :
நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
பெண் :
உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு
இருவர் :
லா… லாலால லாலா லாலா லாலா
லலால லலலாலா……
Nee Illaadha Podhu - English Lyrics
Male :
Nee illaadha podhu
Yaengum nenjam
Sollaadha kadhai nooru
Adhu nillaadha pudhu aaru
Unnodu thaan thirumanam
Uravinil narumanam
Undaaga vazhi kooru
Female :
Nee illaadha podhu
Yaengum nenjam
Sollaadha kadhai nooru
Adhu nillaadha pudhu aaru
Female :
Mudhan mudhalil thodum varai
Dhinam naan yaenga
Viral nunigal padum varai
Vizhi thaan thoonga
Male :
Kaaviyam paadum
Kaadhal poongaatru
Manam saerndhadhae oru saadhanai
Magizhndhaen dhinamum kannae
Female :
Nee illaadha podhu
Yaengum nenjam
Sollaadha kadhai nooru
Adhu nillaadha pudhu aaru
Male :
Yedhu varaiyil sugam yena
Adhai naan kaanbaen
Idhazh muzhuvadhum suvai yena
Adhai naan saervaen
Female :
Yaengidum podhu
Ennam thaangaadhu
Iru maeniyil oru baavanai irundhaal
Thodarum inimai
Male :
Nee illaadha podhu
yaengum nenjam
Sollaadha kadhai nooru
Adhu nillaadha pudhu aaru
Female :
Unnodu thaan thirumanam
Uravinil narumanam
Undaaga vazhi kooru