Tamil Lyrics

Naanum Neeyum song lyrics

Movie — Thandikkapatta Nyayangal

Singer(s) — S. Janaki

Lyricist — Pulamaipithan

Music Director — Shankar Ganesh

Naanum Neeyum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நானும் நீயும் யாரோ எவரோ
எவ்விதம் சேர்ந்தோம் இது என்ன புதிரோ

பெண் :
நீரும் நானும் யாரோ எவரோ
எவ்விதம் சேர்ந்தோம் இது என்ன புதிரோ
நீரும் நானும் யாரோ எவரோ

ஆண் :
நீல வான் மீதே நிலவது போலே
நீல வான் மீதே நிலவது போலே

பெண் :
நீரின் மேல் நான் அல்லியைப் போலே
நீரின் மேல் நான் அல்லியைப் போலே

ஆண் :
நினைவே உன் மேல் மாறியதாலே

பெண் :
இத்தரை மீதே நாம் இரு கண் போலே
நீரும் நானும் யாரோ எவரோ

ஆண் :
சந்திரனை கிள்ளி சிறிதெடுத்து
செஞ்சாந்து நீரிலே அதை குழைத்து

பெண் :
அந்தமிகும் சிலை
ஒன்று வடித்துப் பார்த்தால்
அன்பே உன் முகம் தெரியுமையா
நீரும் நானும் யாரோ எவரோ

ஆண் :
தேனில் பால் சேர்ந்த சுவையது போலே
தேனில் பால் சேர்ந்த சுவையது போலே

பெண் :
தீந்தமிழ் மொழியும் கவிதையும் போலே
தீந்தமிழ் மொழியும் கவிதையும் போலே

ஆண் :
உலகே நீயாய் கானுவதாலே

பெண் :
ஓருயிர் ஆனோம் மண் மேலே

இருவர் :
நானும் நீயும் யாரோ எவரோ
எவ்விதம் சேர்ந்தோம் இது என்ன புதிரோ
நானும் நீயும் யாரோ எவரோ….

Naanum Neeyum - English Lyrics

Male :

Naanum neeyum yaaro evaro

Evvitham saernthom idhu enna puthiro

Female :

Neerum naanum yaaro evaro

Evvitham saernthom idhu enna pudhiro

Neerum naanum yaaro evaro

Male :

Neela vaan meethae nilavathu polae

Neela vaan meethae nilavathu polae

Female :

Neerin meal naan allaiyai polae

Neerin meal naan allaiyai polae

Male :

Ninaivae un mael maariyathaalae

Female :

Iththarai meethae naam iru kann polae

Neerum naanum yaaro evaro

Male :

Chandhiranai killi siritheduththu

Senjaanthu neerilae adhai kuzhaiththu

Female :

Anthamigum silai

Ondru vadiththu paarththaal

Anbe un mugam theriyumaiyaa

Neerum naanum yaaro evaro

Male :

Thaenil paal saerntha suvaiyathu polae

Thaenil paal saerntha suvaiyathu polae

Female :

Theenthamizh mozhiyum kavithaiyum polae

Theenthamizh mozhiyum kavithaiyum polae

Male :

Ulagae neeyaai kaanuvathaalae

Female :

Ooruyir aanom mann melae

Both :

Naanum neeyum yaaro evaro

Evvitham saernthom idhu enna puthiro

Naanum neeyum yaaro evaro

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naanum Neeyum

Which movie does the song Naanum Neeyum belong to?

The song Naanum Neeyum is from the movie Thandikkapatta Nyayangal.

Who is the music director of Naanum Neeyum?

The music for Naanum Neeyum is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Naanum Neeyum?

The lyrics for Naanum Neeyum are penned by Pulamaipithan.

Who sang the Naanum Neeyum song?

Naanum Neeyum is sung by S. Janaki.

Related Songs