Naanum Neeyum (Sad) - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
புலமை பித்தன்
பெண் :
ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்…..
பெண் :
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்…..
பெண் :
தண்ணீரும் தீயாகும் போது
நெஞ்சின் தாகங்கள் தீர்கின்றதேது என்னை
ஏனென்று கேட்பாரும் இல்லை
சொந்தம் நானென்று சொல்வாரும் இல்லை
பெண் :
நான் கூட என்னை ஏற்காத போது
எனை அன்று ஏற்கும் ஒரு உள்ளம் ஏது
துன்பங்கள் தாலாட்ட தூங்காது மாது
ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….
பெண் :
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்…..
பெண் :
எண்ணாமல் நான் செய்த தீங்கு
இன்று என் கண்கள் பேசாத ஊமை
மனக் கண் கொண்டு நான் உன்னைப் பார்த்தேன்
இங்கு நாள்தோறும் நாள் எண்ணி வாழ்ந்தேன்
பெண் :
நாளொன்று இங்கே யுகமாக செல்லும்
என் நெஞ்சம் என்னைக் கொல்லாமல் கொல்லும்
நியாயங்கள் வேறென்ன நான் சொல்லைக் கூடும்
ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ……
பெண் :
நானும் நீயும் சேர்ந்து
எழில் வானம் போல வாழ்ந்து
வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே
நான் உன்னை பாடுவேன்…..
Naanum Neeyum (Sad) - English Lyrics
Female :
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen….
Female :
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
Female :
Thanneerum theeyaagum pothu
Nenjin thaagangal theerkkindrathaethu ennai
Yanendru ketpaarum illai
Sontham naanendru solvaarum illai
Female :
Naan kooda ennai yaerkatha pothu
Enai andru yaerkkum oru ullam yaedhu
Thunbangal thaalaatta thoongaathu maathu
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Female :
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen
Female :
Ennaamal naan seitha theengu
Indru en kangal pesaatha oomai
Mana kann kondu naan unnai paarththaen
Ingu naalthorum naal enni vaazhnthaen
Female :
Naalondru ingae yugamaaga sellum
En nenjam ennai kollaamal kollum
Niyaayangal verenna naan sollai koodum
Aa….aa….aa….aa…aa….aa…aa…aa…
Female :
Naanum neeyum saernthu
Ezhil vaanam pola vaazhnthu
Varum sontham athai endrum ninaiththae
Naan unnai paaduvaen