Tamil Lyrics

Yetho Mayakkam song lyrics

Movie — Thanga Koppai

Singer(s) — Vani Jairam

Lyricist — Pulamaipithan

Music Director — Shankar Ganesh

Yetho Mayakkam - தமிழ் பாடல் வரிகள்

:
வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் :
புலமை பித்தன்

பெண் :
ஏதோ மயக்கம் ஒன்று
இதுதான் விரகம் என்று
நானும் புரிந்துக் கொண்டேன்
நனைந்தும் கொதித்து நின்றேன்

பெண் :
ஏதோ மயக்கம் ஒன்று
இதுதான் விரகம் என்று

பெண் :
அன்று தொட்டு நாளும்
அந்தி வரும் போகும் எனக்கில்லை ராத்திரி
அந்த காமன் அர்த்த ஜீவன்
என்னை ஏனிங்கு பகைத்தான்…..

பெண் :
ஏதோ மயக்கம் ஒன்று
இதுதான் விரகம் என்று
நானும் புரிந்துக் கொண்டேன்
நனைந்தும் கொதித்து நின்றேன்

பெண் :
கன்னங்கரு வானம் மஞ்சள் நிறம் பூசும்
அந்தி வரும் போதிலே
அந்த ஏக்கம் என்னை தாக்கும்
இளமை தாங்காத கொடுமை

பெண் :
ஏதோ மயக்கம் ஒன்று
இதுதான் விரகம் என்று

பெண் :
விண்ணில் உண்டு மேகம்
மண்ணில் இல்லை ஈரம்
முகிலுக்கும் தாபமோ
இன்று மாலை வந்த வேளை
வருக என்றெண்ணி இருப்பேன்…..

பெண் :
ஏதோ மயக்கம் ஒன்று
இதுதான் விரகம் என்று
நானும் புரிந்துக் கொண்டேன்
நனைந்தும் கொதித்து நின்றேன்

பெண் :
ஏதோ லாலா லலலா லாலாலாலா
ம்ஹீம் லாலா லலலா லாலாலாலா

Yetho Mayakkam - English Lyrics

Female :

Yaedho mayakkam ondru

Idhuthaan viragam endru

Naanum purinthu kondaen

Nanainthum kodhiththu nindraen

Female :

Yaedho mayakkam ondru

Idhuthaan viragam endru

Female :

Andru thottu naalum

Anthi varum pogum enakkillai raaththiri

Antha kaaman arththa jeevan

Ennai yaeningu pagaiththaan

Female :

Yaedho mayakkam ondru

Idhuthaan viragam endru

Naanum purinthu kondaen

Nanainthum kodhiththu nindraen

Female :

Kannangaru vaanam manjal niram poosum

Anthi varum pothilae

Antha yaekkam ennai thaakkum

Ilamai thaangaatha kodumai

Female :

Yaedho mayakkam ondru

Idhuthaan viragam endru

Female :

Vinnil undu megam

Mannil illai eeram

Mugilukku thaapamo

Indru maalai vantha velai

Varuga endrenni iruppen

Female :

Yaedho mayakkam ondru

Idhuthaan viragam endru

Naanum purinthu kondaen

Nanainthum kodhiththu nindraen

Female :

Yaetho laalaa lalalaa laalaalaalaa

Mheem laalaa lalalaa laalaalaalaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yetho Mayakkam

Which movie does the song Yetho Mayakkam belong to?

The song Yetho Mayakkam is from the movie Thanga Koppai.

Who is the music director of Yetho Mayakkam?

The music for Yetho Mayakkam is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Yetho Mayakkam?

The lyrics for Yetho Mayakkam are penned by Pulamaipithan.

Who sang the Yetho Mayakkam song?

Yetho Mayakkam is sung by Vani Jairam.

Related Songs