Ae Rasathi Rasa Enga - தமிழ் பாடல் வரிகள்
எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா
எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ
பெண் :
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ
இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா
பெண் :
எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா
ஆண் :
ஏழை சிரிச்சாக்கா நான் சிரிப்பேன்
பெண் :
எந்நாளும் கண்ணீரை நீ துடைப்பே
ஆண் :
ஏய் ஊழல் புரிஞ்சாலே போர் தொடுப்பேன்
பெண் :
உண்மைக்கு எப்போதும் தோள் கொடுப்பே
ஆண் :
மானம் வீரம் நெஞ்சோடு
மக்கள் சக்தி நம்மோடு அச்சம் இன்றி போராடு
பெண் :
வெற்றி மாலை நீ சூடு
ஆண் :
கலங்கரை விளக்கென நாம் இருப்போம்
பெண் :
ராசாதி….ஆமாம்….ராசாதி
வா ராசா எங்க தென்பாண்டி ராசா
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ
பெண் :
இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா
பெண் :
எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா….
பெண் :
ஆலமரம் போல நீ தழைச்சு
ஆண் :
அன்னாடம் ஏழைக்கு நிழல் கொடுப்பேன்
பெண் :
நீண்ட நெடுங்காலம் நீ பொழைச்சு
ஆண் :
நியாய தருமத்தின் வழி நடப்பேன்
ஆண் :
ஏரு பூட்டும் பாட்டாளி என்றும் எங்கள் கூட்டாளி
நானும் நீயும் தொழிலாளி கடவுள் தான் நம் முதலாளி
பெண் :
உறவுக்கும் உரிமைக்கும் குரல் கொடுப்போம்
பெண் :
ராசாதி..ஹேய்….ராசாதி
வா ராசா எங்க தென்பாண்டி ராசா
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ
பெண் :
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ
இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா….
Ae Rasathi Rasa Enga - English Lyrics
Female :
Yae rasathi rasa enga thenpaandi rasa
Yae rasathi rasa enga thenpaandi rasa
Ettu dhisai arinja kettikkaran nee
Raththa thilagam idum suththa veeran nee
Female :
Ettu dhisai arinja kettikkaran nee
Raththa thilagam idum suththa veeran nee
Illaamal thindaadum yaezhaikellaam
Thunai innaalum ennaalum needhaanaiyyaa
Female :
Yae rasathi rasa enga thenpaandi rasa
Male :
Yaezhai sirichchaakka naansirippaen
Female :
Ennaalum kanneerai ne thudaippae
Male :
Yaei oozhal purinjaalae por thoduppaen
Female :
Unmaikku eppothum thol koduppae
Male :
Maanam veeram nenjodu
Makkal sakthi nammodu achcham indri poraadu
Female :
Vetri maalai nee soodu
Male :
Kalangarai vilakena naam iruppom
Female :
Rasaathi….aamaam…raasaathi
Vaa rasaa enga thenpaandi raasa
Ettu dhisai arinja kettikkaran nee
Raththa thilagam idum suththa veeran nee
Female :
Illaamal thindaadum yaezhaikellaam
Thunai innaalum ennaalum neethanaiyyaa
Female :
Yae rasathi rasa enga thenpaandi rasa
Female :
Aalamaram pola nee thazhaichchu
Male :
Annaadam yaezhaikku nizhal koduppaen
Female :
Neenda nedungaalam nee polaichchu
Male :
Niyaaya dharmaththin vazhi nadappaen
Male :
Yaeru poottum paattaali endrum engal koottaali
Naanum Neeyum thozhilaali kadavulthaan nam mudhalaali
Female :
Uravukkum urimaikkum kural koduppom
Female :
Rasathi….haei rasathi
Vaa rasaa enga thenpandi rasa
Ettu dhisai arinja kettikkaran nee
Raththa thilagam idum suththa veeran nee
Female :
Ettu dhisai arinja kettikkaran nee
Raththa thilagam idum suththa veeran nee
Illaamal thindaadum yaezhaikellaam
Thunai innaalum ennaalum needhaanaiyyaa