Aasai Anbu - தமிழ் பாடல் வரிகள்
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை…..
பெண் :
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை…
ஆண் :
வண்ணம் பல மின்னும்
அதில் பிள்ளைப்போலவே……..
வண்ணம் பல மின்னும்
அதில் பிள்ளைப்போலவே……..
பெண் :
எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்
நம்மைப் போலவே
எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்
நம்மைப் போலவே
ஆண் :
மனக்கண்கள் அந்த கனவே காணுதே
பெண் :
நாம் காணும் இன்பம் நிலையாய் தோணுதே
இருவர் :
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை…
ஆண் :
எண்ணும் எண்ணம் யாவும்
என்றும் உன்னைப் பற்றியே……
எண்ணும் எண்ணம் யாவும்
என்றும் உன்னைப் பற்றியே……
பெண் :
அது இன்பம் இன்பம் என்று
ஆடும் உன்னைச் சுற்றியே…..
அது இன்பம் இன்பம் என்று
ஆடும் உன்னைச் சுற்றியே…..
ஆண் :
அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே
பெண் :
அது உன்னைப்போல சிரிப்பை மூட்டுதே…..
ஆண் :
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை…..
பெண் :
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை…
முனகல் :
………………….
Aasai Anbu - English Lyrics
Male :
Aasai anbu izhaigalinaale
Nesham ennum thariyinil
Neshavu neithathu vaazhkai
Female :
Aasai anbu izhaigalinaale
Nesham ennum thariyinil
Neshavu neithathu vaazhkai
Male :
Vannam pala minnum
Adhil pillai polavae
Vannam pala minnum
Adhil pillai polavae
Female :
Enni paarka rendu podhum
Nammai polavae
Enni paarka rendu podhum
Nammai polavae
Male :
Manakangal andha
Kanavae kaanudhae
Female :
Namm kaanum inbam
Nilaiyaai thonuthae
Both :
Aasai anbu izhaigalinaalae
Nesham ennum thariyinil
Neshavu neithathu vaazhkai
Male :
Ennum ennam yavum
Endrum unnai patriyae
Ennum ennam yavum
Endrum unnai patriyae
Female :
Adhu inbam inbam
Endru aadum unnai sutriyae
Adhu inbam inbam
Endru aadum unnai sutriyae
Male :
Adhan chinnam thondri
Uruvam kaattudhae
Female :
Adhu unnaipola
Siripai mootudhae
Male :
Aasai anbu izhaigalinaale
Nesham ennum thariyinil
Neshavu neithathu vaazhkai
Female :
Aasai anbu izhaigalinaale
Nesham ennum thariyinil
Neshavu neithathu vaazhkai
Humming :
……………..