Deviyin Thirumugam - தமிழ் பாடல் வரிகள்
தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது
தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது
பெண் :
தேவனின் அறிமுகம்
உறவினைத் தந்தது
தேவனின் அறிமுகம்
உறவினைத் தந்தது
ஆண் :
தேவியின் திருமுகம்
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம் …
ஆண் :
தரிசனம் தந்தது
ஆண் :
பூவுடல் நடுங்குது குளிரில்
நான் போர்வை ஆகலாமா
பெண் :
ஹாஹாஹாஹா
பெண் :
தேவை ஏற்படும் நாளில்
அந்த சேவை செய்யலாம்
ஆண் :
மனமோ கனி குணமோ தனி
பெண் :
மனமும் குணமுமே கோபம்
வந்தால் மாறுமே…….
ஆண் :
நோ..நோ..நோநோ
ஆண் :
தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது
பெண் :
தேவனின் அறிமுகம்
உறவினைத் தந்தது
ஆண் :
தேவியின் திருமுகம்
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம் …
ஆண் :
தரிசனம் தந்தது
ஆண் :
காற்றினில் ஆடிடும் கொடிப்போல்
என் கையில் ஆட நீ வா…….
கம் ஆன்
பெண் :
ம்ஹும்
பெண் :
கையினில் ஆடணும் என்றால்
ஒன்றை கழுத்தில் போடணும்
ஆண் :
அதை நான் தரும் திருநாள் வரும்
பெண் :
வரட்டும் அந்த நாள் வந்தால்
தருவேன் என்னை நான்….
ஆண் :
ரியலி…?
ஆண் :
தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது
பெண் :
தேவனின் அறிமுகம்
உறவினைத் தந்தது
ஆண் :
தேவியின் திருமுகம்
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம் …
ஆண் :
தரிசனம் தந்தது
Deviyin Thirumugam - English Lyrics
Male :
Deviyin thirumugam
Dharisanam thandhadhu
Deviyin thirumugam
Dharisanam thandhadhu
Female :
Devanin arimugam
Uravinai thandhadhu
Devanin arimugam
Uravinai thandhadhu
Male :
Deviyin thirumugam
Female :
Huhmmm ..hmm
Male :
Dharisanam thandhadhu
Male :
Poovudal nadunguthu kuliril
Naan porvai aagalaamaa…
Female :
Hahahhaha
Female :
Thevai yerpadum naalil
Andha sevai seiyalaam
Male :
Madhamaankani gunamo thani
Female :
Manamum gunamumae
Kobam vandhaal maarumae
Male :
No… no.. no no…
Male :
Deviyin thirumugam
Dharisanam thandhadhu
Female :
Devanin arimugam
Uravinai thandhadhu
Male :
Deviyin thirumugam
Female :
Hmm ..hmmm
Male :
Dharisanam thandhadhu
Male :
Kaatrinil aadidum kodi pol
En kaiyil aada nee vaa..
Male :
Come on..
Female :
Uhum..
Kaiyinil aadanum endraal
Ondrai kazhuththil podanum
Male :
Adhai naan tharum…
Thiru naal varum
Female :
Varattum ..
Andha naal vandhaal
Tharuven ennai naan..
Male :
Really..?
Male :
Deviyin thirumugam
Dharisanam thandhadhu
Female :
Devanin arimugam
Uravinai thandhadhu …uuu
Male :
Deviyin thirumugam
Female :
Hmm ..hmmm
Male :
Dharisanam thanthadhu….