Aathari Jagatheeswari - தமிழ் பாடல் வரிகள்
பி. ஜெயம்மா
பாடலாசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து…
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து…
பெண் :
ஆதியாகி அந்தமில்லா ஜோதியாகி
விளங்கும் தேவி
பெண் :
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
பெண் :
பாதம் நாடி துதித்திடுவோர்
பாவ வினைகள் தீர்க்கும் தாயே
பாம்பணிந்து நடனம் ஆடும்
பரமன் பாதியான மாயே….
பெண் :
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
Aathari Jagatheeswari - English Lyrics
Female :
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Female :
Aadhiyaagi anthamillaa jothiyaagi
Vilangim devi
Female :
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Female :
Paadham naadi thuthiththiduvor
Paava vinaigal theerkkum thaayae
Paampaninthu nadanam aadum
Paraman paathiyaana maayae…
Female :
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu