Aasaiye Veen Aanadhe - தமிழ் பாடல் வரிகள்
பி. லீலா
பாடலாசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
என் ஆசையே வீண் ஆனதே…..
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே….
பெண் :
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
ஆசையே வீண் ஆனதே…..
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே….
பெண் :
வாச ரோஜா பதியம் வைத்து
வளர்த்த ஏழை வாழ்விலே
மலரைக் கண்ணில் காணும் முன்னே
மடியும் நிலையைப் போலவே
மாது எந்தன் தந்தை இந்நாள்
மண்ணில் மறையவும் நேர்ந்ததே துயர் சூழ்ந்ததே….
பெண் :
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
ஆசையே வீண் ஆனதே…..
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே….
பெண் :
என்ன வினை நான் செய்தேனோ
ஏது தலையில் எழுதினானோ
எந்தன் வாழ்க்கை என்றும் இனிமேல்
இருள் அடைந்தே போகுமோ
எண்ணம் யாவும் பகலில் காணும்
கனவைப் போலே ஆகுமோ நனவாகுமோ……
பெண் :
ஆசையே வீண் ஆனதே
அரும்பாகி கருகிப் போனதே
என் ஆசையே வீண் ஆனதே…..
பாசத்தோடே ஆதரிப்பவர்
நாசம் காணவும் ஆனதே….
Aasaiye Veen Aanadhe - English Lyrics
Female :
Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae
Female :
Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae
Female :
Vaasa roja pathiyam vaiththu
Valarththa yaezhai vaazhvilae
Malarai kannil kaanum munnae
Madiyum nilaiyai polavae
Maadhu enthan thanthai innaal
Mannil maraiyavavum nernthathae thuyar soozhnthathae…
Female :
Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae
Female :
Enna vinai naan seithaeno
Yaethu thalaiyil ezhuthinaano
Enthan vaazhkkai endrum inimael
Irul adainthae pogumo
Ennam yaavum pagalil kaanum
Kanavai polae aagumo nanavaagumo…
Female :
Aasaiyae veen Aanathae
Arumpaagi karugi ponathae
En aasaiyae veen aanathae
Paasaththodae aadharippavar
Naasam kaanavum aanathae..