Inbamo Thunbamo - தமிழ் பாடல் வரிகள்
இன்பமோ துன்பமோ எதுவுமே நில்லாதே
இதே இயற்கை நியதி……
ஆண் :
நம் ஜீவியக்கூடு களிமண் ஓடு
ஆசையோ மணல் வீடு
நம் ஆசையோ மணல் வீடு
சுக வாழ்வுதான் நாடுவோம்
துயர் சூழ்ந்து நாம் வாடுவோம்….
ஆண் :
நம் ஜீவியக்கூடு களிமண் ஓடு
ஆசையோ மணல் வீடு
நம் ஆசையோ மணல் வீடு
ஆண் :
தவறுகள் அதிகம் செய்வோம்
தலைவிதியென நாம் கொள்வோம்
சொல்லும் தைரியம் இழந்து வீணே
நாம் சமூக அடிமைகளாவோம்……
ஆண் :
நம் ஜீவியக்கூடு களிமண் ஓடு
ஆசையோ மணல் வீடு
நம் ஆசையோ மணல் வீடு
ஆண் :
தூற்றிடும் உலகமே நமைப் போற்றுதல் சகஜமே
மனம் சோராதே எதிலுமே
தோல்விக் கண்டு அதை எண்ணி வீணில்
சோக பிம்பமாகாதே
நாமமே நோகாதே காலம் மாறும் மறவாதே……
ஆண் :
நம் ஜீவியக்கூடு களிமண் ஓடு
ஆசையோ மணல் வீடு
நம் ஆசையோ மணல் வீடு
சுக வாழ்வுதான் நாடுவோம்
துயர் சூழ்ந்து நாம் வாடுவோம்….
Inbamo Thunbamo - English Lyrics
Male :
Inbamo thunbamo edhuvumae nillaathae
Idhae iyarkkai niyathi…
Male :
Nam jeeviyakkoodu kaliman odu
Aasaiyo manal veedu
Nam aasaiyo manal veedu
Suga vaazhvuthaan naaduvom
Thuyar soozhnthu naam vaaduvom
Male :
Nam jeeviyakkoodu kaliman odu
Aasaiyo manal veedu
Nam aasaiyo manal veedu
Male :
Thaarugal adhigam seivom
Thalaivithiyena naam kolvom
Sollum thairiyam izhanthu veenae
Naam samuga adimaigalaavom…
Male :
Nam jeeviyakkoodu kaliman odu
Aasaiyo manal veedu
Nam aasaiyo manal veedu
Male :
Thoottridum ulagamae namai pottruthal sagajamae
Manam seraathae edhilumae
Tholvi kandu athai enni veenil
Soga pimbamaagaathae
Naamamae nogaathae kaalam maarum maravaathae
Male :
Nam jeeviyakkoodu kaliman odu
Aasaiyo manal veedu
Nam aasaiyo manal veedu
Suga vaazhvuthaan naaduvom
Thuyar soozhnthu naam vaaduvom