Kangal Theduthe - தமிழ் பாடல் வரிகள்
வதனமே சந்திர
பிம்பமோ ஓஓஓஓ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
பெண் :
கண்கள் தேடுதே
கவி பாடுதே
பெண் :
கண்கள் தேடுதே
கவி பாடுதே அலை
பாயுதே மனது
பெண் :
காதல் வந்ததாலே
நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
ஓடுதே நெஞ்சில் பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை ஓடுதே
பெண் :
தன தன்தானே
தா ன ன னே தன
தன்தானே தா
ன ன னே
பெண் :
கண்கள் தேடுதே
கவி பாடுதே அலை
பாயுதே மனது
பெண் :
சிங்கார அழகா
உந்தன் விரலோடு என்
கைகள் விலகாமல்
சேர்ந்திடுமே
ஆண் :
ஜம் ஜம் ஜம் ஜம்
ஜம் ஜம் ஜம் ஜம்
பெண் :
அகங்காரம்
ஆணவம் எல்லாம்
அடடா நீ பார்த்தாலே
அடியோடு சாய்ந்திடுமே
பெண் :
மொரடா என்னை
நீ தான் மீண்டும் மழலை
ஆக்கினாய் கனவால்
எந்தன் இரவை இன்று
கடலாய் மாற்றினாய்
பெண் :
ஓ பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை ஓடுதே நெஞ்சில்
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
ஓடுதே காதல் வந்ததாலே
நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே
பெண் :
கண்கள் தேடுதே
கவி பாடுதே அலை
பாயுதே மனது
பெண் :
ஆஹா ஆஆஆ
ஆஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ
பெண் :
ஊடல் கொள்ளும்
பொழுதில் எல்லாம் நீ
வந்து கொஞ்ச தான்
பொய் கோபம்
காட்டிடுவேன்
ஆண் :
ஜம் ஜம் ஜம் ஜம்
பெண் :
அதி காலை நேரம்
வந்தால் நீ தூங்கும் அழகை
தான் தூங்காமல் ரசித்திடுவேன்
பெண் :
மடையாய் இன்னும்
ஏன் தான் நீயும் விலகி
நிற்கிறாய் குடையாய்
சின்ன குடையாய்
கொட்டும் மழையை
தடுக்கிறாய்
பெண் :
ஓ பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை ஓடுதே நெஞ்சில்
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
ஓடுதே காதல் வந்ததாலே
நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே
பெண் :
கண்கள் தேடுதே
கவி பாடுதே அலை
பாயுதே மனது
பெண் :
காதல் வந்ததாலே
நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
ஓடுதே நெஞ்சில் பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை ஓடுதே
பெண் :
தன தன்தானே
தா ன ன னே தன
தன்தானே தா ன ன
னே தன தன்தானே
தா ன ன னே ……
Kangal Theduthe - English Lyrics
Male :
Vathanamae chandra bimbamoo…oooo
Aah…. aah.. aaaah..aaaa.
Female :
Kangal theduthae
Kavi paaduthae
Female :
Kangal theduthae
Kavi paaduthae
Alai paayuthae
Manathuu…
Female :
Kaadhal vanthathaalae
Nenjil butterfly oduthae
Oh butterfly butterfly
Butterfly butterfly oduthae
Nenjil butterfly butterfly
Butterfly butterfly oduthae
Female :
Thana thanthaanee
thaa na na nae…
Thana thanthaanae
Thaa na na nae..ae…..
Female :
Kangal theduthae
Kavi paaduthae
Alai paayuthae
Manathuu…
Female :
Singaraa azhagha unnthan viralodu
Enkaighal vilagamal serndhidumae
Male : Jum jum..jum jum
Jum jum..jum jum
Female :
Ahangaram aanavam ellam
Adada nee paarthalae adiodu saindhidumae
Female :
Moradaa ennai nee thaan
Meendum mazhalai aaakinaai
Kanaval endhan iravai
Indruu kadalaai maatrinaai
Female :
Oh butterfly butterfly
Butterfly butterfly oduthae
Nenjil butterfly butterfly
Butterfly butterfly oduthae
Kaadhal vanthathaalae
Nenjil butterfly oduthae
Female :
Kangal theduthae
Kavi paaduthae
Alai paayuthae
Manathuu…
Female :
Ahaaa..aaaaa..
Ahaaaa..aaaa…aaaaa….aaaa…
Female :
Oodal kollum pozhuthil ellam
Nee vanthu konja thaan
Poi kobam kattiduven
Male : Jum jum..jum jum
Female :
Adhi kaalai neram vandhal
Nee thunghum azhagai thaan
Thungaamal rasithiduven
Female :
Madaiyaai innum yen thaan
Neeyum vilaghi nirkiraai
Kudaiyaai chinna kudaiyaai
Kottum mazhaiyai thadukirai
Female :
Oh butterfly butterfly
Butterfly butterfly oduthae
Nenjil butterfly butterfly
Butterfly butterfly oduthae
Kaadhal vanthathaalae
Nenjil butterfly oduthae
Female :
Kangal theduthae
Kavi paaduthae
Alai paayuthae
Manathuu…
Female :
Kaadhal vanthathaalae
Nenjil butterfly oduthae
Oh butterfly butterfly
Butterfly butterfly oduthae
Nenjil butterfly butterfly
Butterfly butterfly oduthae
Female :
Thana thanthaanee
thaa na na nae…
Thana thanthaanae
Thaa na na nae..
Thana thanthaanae
Thaa na na nae..ae..aeeee….