Tamil Lyrics

Ponnu Ellaye song lyrics

Movie — Vinveli Salai Productions

Singer(s) — Jackson

Lyricist — Jackson

Music Director — Jackson

Ponnu Ellaye - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஐஸ் கிரீம் போல உருக்குறா என்ன
பேப்பேர் போல மடிக்குறா என்ன
தேங்கா போல துருவுறா என்னையே….அடியே

ஆண் :
மாங்கா போல கல்லடி வாங்கினேன்
மாலைதீவு போலனு செருப்படியும் வாங்கினேன்
ஆனாலும் உன்ன போல பொண்ணு இல்லயே

ஆண் :
{பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல பொண்ணு இல்ல
உன்ன போல பொண்ணு இல்ல
பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல வேற ஒரு பொண்ணு இல்லையே} (2)

பெண் :
ஹாஹா..அப்புடியாங்க

ஆண் :
காபி கேட்டா டீ போட்டு குடுக்குறா
தண்ணி கேட்டா வெண்ணி போட்டு குடுக்குறா
சம்மந்தம் இல்லாமா பேசியே கொள்ளுரியே ..அடியே

ஆண் :
டாக்ஸிக் ப்ரெண்டோட சிரிச்சி சிரிச்சி பேசுறா
என்னனு கேட்டா நீ என்னையே மொறைக்கிற
காசிப் பேசாம உன்னால இருக்க முடியலையே

பெண் :
ஐயோ அவ என்ன பன்னான்னு தெரியுமா

ஆண் :
காதல் கேக்கா காட்டி ஊட்டி குடுக்குறா
ஆனா பூமர் மாரி மொக்க போட்டு தேச்சி தேக்குறா
நா சிரிச்சா நீ மொறைக்கிற
நா மொறச்சா நீ சிரிக்கிற

ஆண் :
உன்ன மாரி பொண்ணு
இந்த உலகத்துல
இல்லையே இல்லையே இல்லையே

ஆண் :
{பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல பொண்ணு இல்ல
உன்ன போல பொண்ணு இல்ல
பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல வேற ஒரு பொண்ணு இல்லையே} (2)

Ponnu Ellaye - English Lyrics

Male :

Ice cream pola urukura enna

Paper pola madikira enna

Thenga pola thuruvura ennaye..adiye

Male :

Manga pola kaladi vangunean

Maldives polanu searupadiyum vangunean

Annalum unna pola ponnu illaye

Male :

{Ponnu illaye ponnu illaye

Unna pola ponnu illa

Unna pola ponnu illa

Ponnu illaye ponnu illaye

Unna pola vera oru ponnu illaye} (2)

Female :

Haha..appudiyanga

Male :

Coffee keata tea pottu kudukura

Thani keata venni pottu kudukura

Samantham ellama pesiyea kolluriye ..adiye

Male :

Toxic friends oda sirichi sirichi peasura

Ennanu keata nee ennaye moraikira

Gossip peasama unnala iruka mudilaye

Female :

Iyoo ava enna panna nu theriyuma

Male :

Kadhal cake ha kaati ooti kudukura

Aana boomer mari mokka potu thechi theakura

Na siricha nee moraikira

Na moracha nee sirikira

Male :

Unna Mari ponnu

Intha ulagathula

Illaye illaye illaye

Male :

{Ponnu illaye ponnu illaye

Unna pola ponnu illa

Unna pola ponnu illa

Ponnu illaye ponnu illaye

Unna pola vera oru ponnu illaye} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ponnu Ellaye

Which movie does the song Ponnu Ellaye belong to?

The song Ponnu Ellaye is from the movie Vinveli Salai Productions.

Who is the music director of Ponnu Ellaye?

The music for Ponnu Ellaye is composed by Jackson.

Who wrote the lyrics for Ponnu Ellaye?

The lyrics for Ponnu Ellaye are penned by Jackson.

Who sang the Ponnu Ellaye song?

Ponnu Ellaye is sung by Jackson.

Related Songs