Enga Mamanukkum - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
எங்க மாமனுக்கும்
மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டி
போகுதம்மா ஊர்கோலம்
பெண் :
எங்க மாமனுக்கும்
மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டி
போகுதம்மா ஊர்கோலம்
பெண் :
மாமரத் தோப்புக்குள்ளே பந்தலிட்டு
மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு
மாமரத் தோப்புக்குள்ளே பந்தலிட்டு
மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு
சந்தனம் பூசிக் கொள்ள வந்தது ரெண்டு சிட்டு
தந்தது வானம்பாடி சாந்துப்பொட்டு
பெண் :
ஆலமரம் மேல ரெண்டு
அணில் வந்து துள்ளுதடி
ராமருக்கு பாலம் கட்ட
போன கதை சொல்லுதடி
பெண் :
ஆலமரம் மேல ரெண்டு
அணில் வந்து துள்ளுதடி
ராமருக்கு பாலம் கட்ட
போன கதை சொல்லுதடி
பெண் :
எங்க மாமனுக்கும்
மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டி
போகுதம்மா ஊர்கோலம்
பெண் :
பூமிக்கு பச்சை வண்ண சேலைக்கட்டி
சாமந்தி பூவில் நல்ல கச்சை கட்டி
மேகத்தை கூந்தல் என்று பூவச்சு பின்னலிட்டு
ஆனந்தம் பாடுதம்மா தாலிக் கட்டி
பெண் :
கொட்டுங்கடி கொட்டுங்கடி
கொட்டு மேளம் கொட்டுங்கடி
கோல மயில் ஆடலுக்கு
மேடை ஒண்ணு கட்டுங்கடி
பெண் :
கொட்டுங்கடி கொட்டுங்கடி
கொட்டு மேளம் கொட்டுங்கடி
கோல மயில் ஆடலுக்கு
மேடை ஒண்ணு கட்டுங்கடி
பெண் :
எங்க மாமனுக்கும்
மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டி
போகுதம்மா ஊர்கோலம்
பெண் :
ஊருணி வெள்ளிக் கெண்டை மீனைக் கண்டு
போட்டிக்கு வந்ததம்மா கண்கள் ரெண்டு
தாமைரைப்பூவில் ஹோய் ஹோய்
மார்பினை மூடி ஹோய் ஹோய்
நீரினில் ஆடுதம்மா தங்கம் ஒன்று
பெண் :
காத்தடித்து காத்தடித்து
பொண்ணு மனம் துள்ளுதடி
காலையில கூட அது
வேறு கதை சொல்லுதடி
பெண் :
காத்தடித்து காத்தடித்து
பொண்ணு மனம் துள்ளுதடி
காலையில கூட அது
வேறு கதை சொல்லுதடி
பெண் :
எங்க மாமனுக்கும்
மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டி
போகுதம்மா ஊர்கோலம்
பெண் :
எங்க மாமனுக்கும்
மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டி
போகுதம்மா ஊர்கோலம்
Enga Mamanukkum - English Lyrics
Female :
Enga mamanukkum
Maamikkum kalyaanam
Rendu yaanai katti
Poguthmmaa oorkolam
Female :
Enga mamanukkum
Maamikkum kalyaanam
Rendu yaanai katti
Poguthmmaa oorkolam
Female :
Mamara thoppukkullae panthalittu
Maangalum kondu vantha manjal thattu
Mamara thoppukkullae panthalittu
Maangalum kondu vantha manjal thattu
Santhanam poosi kolla vanthathu rendu chittu
Thanthathu vaanampaadi shaanthupottu
Female :
Aalamaram mela rendu
Anil vanthu thulluthadi
Ramarukku paalam katta
Pona kadhai solluthadi
Female :
Aalamaram mela rendu
Anil vanthu thulluthadi
Ramarukku paalam katta
Pona kadhai solluthadi
Female :
Enga mamanukkum
Maamikkum kalyaanam
Rendu yaanai katti
Poguthmmaa oorkolam
Female :
Bhoomikku pachai vanna selaikatti
Saamanthi poovil nalla katchai katti
Megaththai koondhal endru poovachchu pinnalittu
Anantham paaduthamma thaali kattu
Female :
Kottungadi kottungadi
Kottu melam kottungadi
Kola mayil aadalukku
Medai onnu kattungadi
Female :
Kottungadi kottungadi
Kottu melam kottungadi
Kola mayil aadalukku
Medai onnu kattungadi
Female :
Enga mamanukkum
Maamikkum kalyaanam
Rendu yaanai katti
Poguthmmaa oorkolam
Female :
Oorani velli kendai meenai kandu
Pottikku vanthathammaa kangal rendu
Thamarai poovil hoi hoi
Maarbinai moodi hoi hoi
Neerinil aaduthammaa thangam ondru
Female :
Kaaththadiththu kaaththadiththu
Ponnu manam thulluthadi
Kaalaiyila kooda adhu
Veru kadhai solluthadi
Female :
Kaaththadiththu kaaththadiththu
Ponnu manam thulluthadi
Kaalaiyila kooda adhu
Veru kadhai solluthadi
Female :
Enga mamanukkum
Maamikkum kalyaanam
Rendu yaanai katti
Poguthmmaa oorkolam
Female :
Enga mamanukkum
Maamikkum kalyaanam
Rendu yaanai katti
Poguthmmaa oorkolam