Kanja Penne - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் :
கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி கெஞ்சி
கெஞ்சி தவித்தேனடி கொஞ்சி
கொஞ்சி உன்னை ரசித்தேனடி
சொல்லடி தருமமா காதலி
பெண் :
காதல் கண்ணா
காதல் கண்ணா இப்படி
அலைய கூடாதடா எப்படி
வித்தைகள் ஆகாதடா விட்டு
விட்டு நான் செல்வதும் தொட்டு
தொட்டு நீ சொல்வதும் தேவையா
இது என் காதலா
ஆண் :
கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி
குழு :
…………………………..
ஆண் :
அழகிய திமிரே
ஓடாதே இனியும் புதிர்கள்
போடாதே
பெண் :
இனிக்கிற திருடா
அழைக்காதே இரவும் பகலும்
குழப்பாதே
ஆண் :
நீ முதல் வார்த்தை
மறந்த பாடலா கடைசி பக்கம்
கிழிந்த நாவலா
பெண் :
நீ பாதியில் உறங்கிய
கதைகளா நீ பரிட்சையில்
மறந்திடும் விடைகளா
ஆண் :
எடுப்பதற்குள் நின்ற
தொலைப்பேசியா நீ எப்போதும்
பயமுறுத்தும் விலைவாசியா
பெண் :
நினைவில் வர
அடம்பிடிக்கும் முகம் நீயா
கிடைக்காமல் அலைய
விடும் முகவரியா
ஆண் :
………………….
ஆண் :
இதுவரை மனப்பாடம்
ஆகாத திருக்குறள் நீயா
பெண் :
அடிக்கடி நான்
மறந்தே தேடிடும் ஒரு
பொருள் நீயா நீயா
ஆண் :
கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி
ஆண் :
சிக்கென நிலவே
ஒழியாதே சுடிதார் புதையலை
மறைக்காதே
பெண் :
கவிதை முரடா
குடையாதே கதவை
உடைத்து நுழையாதே
ஆண் :
நீ சென்னையின்
கோடைக்காலமா நகரப்
பெண்கள் போடும் கோலமா
பெண் :
பண்டிகைப் பொழுதின்
துணிக்கடையா நீ காணும்
பொங்கலின் கடற்கரையா
ஆண் :
ரசிப்பதற்குள் விலகும்
ரயில் காட்சியா நீ புரியாத
மொழிப்படத்தின் பகல்
காட்சியா
பெண் :
மாலையினில்
மலர்த்து விடும் நிழல்
நீயா வேலையில்லா
பொழுதுகளின் பகல்
நீயா
ஆண் :
…………………….
ஆண் :
ஒருமுறை
வாழ்விலே வரும்
ஜனனம் நீயா
பெண் :
தினம் தினம்
தெரியாமல் சொல்லும்
ஜனகன மன நீயா
ஆண் :
கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி
குழு :
…………………………..
Kanja Penne - English Lyrics
Female :
Aaaaaa..aaaaaa…aaaa…..
Male :
Kanja pennae… kanja pennae
Iththanai kanjam koodathadi
Kanngalin pitchai poodhathadi
Kenji kenji thavithenadi
Konji konji unnai rasithenadi
Solladi dharumama kaadhali
Female :
Kaadhal kanna.. kaadhal kanna
Ippadi alaiya koodadhadaa
Yeppadi vithaigal aaghadhadaa
Vittu vittu naan selvadhum
Thottu thottu nee solvadhum
Thevai ya idhu en kaadhala..aaa…
Male :
Kanjaa pennae… kanja pennae
Iththanai kanjam koodathadi
Kanngalin pitchai poodhathadi
Chorus :
……………………………………
Male :
Azhagiya thimirae oodadhae
Iniyum pudhirgal podadhae
Female :
Inikira thiruda alaikadhae
Iravum paghalum kolapadhae
Male :
Nee mudhal vaarthai marantha paadala
Kadaisi pakkam kizhintha naavala
Female :
Nee paathiyil uranghiya kathaigala
Nee paritchaiyil marathidum vidaigala
Male :
Yedupadharkul nindra tholaipesiya
Nee eppodhum bayamuruthum vilai vasiya
Female :
Ninaivil vara adam pudikkum
Mugham neeya
Kidaikamal alaiyavidum mugavari yaa…
Male :
Wooh wooh wooh …..
Male :
Idhuvarai manapadam agatha
Thirukural neeya
Female :
Adikadi naan maranthae thedidum
Oru porul neeya neeyaaa….
Male :
Kanjaa pennae… kanja pennae
Iththanai kanjam koodathadi
Kanngalin pitchai poodhathadi
Male :
Chikkena nilavae oliyadhae
Chudidhaar pudhayalai maraikaadhae
Female :
Kavidhai murada kudaiyadhae
Kadhavai odaithu nuzhaiyadhae
Male :
Nee chennaiyin kodai kaalama
Nagara pengal podum kolamaa
Female :
Pandigai pozhuthin thuni kadaiyaa
Nee kaanum pongalin kadarkaraiyaa
Male :
Rasipadharkkul vilagum rail katchiyaa
Nee puriyadha mozhi padathin pagal kaatchiyaa
Female :
Malaiyinil malarthu vidum nizhal neeya
Vellai illa pozhuthugalin pagal neeyaa
Male :
Wooh wooh wooh …..
Male :
Oru murai vaazhvilae varum jananam neeya
Female :
Dhinam dhinam teriyaamal sollum
Janagana mana neeyaaaa
Male :
Kanjaa pennae… kanja pennae
Iththanai kanjam koodathadi
Kanngalin pitchai poodhathadi
Chorus :
……………………………