Aajare Aajare - தமிழ் பாடல் வரிகள்
ஆஜாரே ஆஜாரே
ஆஜா இந்த அழகு
பெண்ணால் பேஜாரே
குழு :
ஆஜாரே ஆஜாரே
அழகு பெண்ணால்
பேஜாரே
ஆண் :
ஓஜாரே ஓஜாரே
ஓஜா இங்கு மோதல்
வேண்டாம் சோஜாரே
குழு :
ஓஜாரே ஓஜாரே
மோதல் வேண்டாம்
சோஜாரே
ஆண் :
ஹீட்டான ஐஸ்கிரீமே
பிரிட்ஜாக என்னை தந்தேன்
கியூட்டான சைத்தானே
உன்னை தான் சுற்றி
வந்தேன்
ஆண் :
ஆஜாரே ஆஜாரே
ஆஜா இந்த அழகு
பெண்ணால் பேஜாரே
குழு :
ஆஜாரே ஆஜாரே
அழகு பெண்ணால்
பேஜாரே
ஆண் :
ஓஜாரே ஓஜாரே
ஓஜா இங்கு மோதல்
வேண்டாம் சோஜாரே
குழு :
ஓஜாரே ஓஜாரே
மோதல் வேண்டாம்
சோஜாரே
ஆண் :
மிஸ் வோ்ல்டின்
தங்கச்சி தானா பின்லேடன்
உன்கட்சி தானா
குழு :
………………………..
ஆண் :
மிடி போட்ட
மான் குட்டி தானா
கண்ணாடி பூந்தொட்டி
தானா
குழு :
………………………..
ஆண் :
அய்யய்யோ நீ
தானே தொட்டா சினுங்கி
அருகில் வந்தாலே ஒட்டக
சிவிங்கி
ஆண் :
ரோஜாப்பூ நீ
என்றால் பூந்தோட்டம்
ரோட்டுக்குப் போகும்
ரெயின்போ தான் நீ
என்றால் ஆகாயம்
கற்களை வீசும்
ஆண் :
ஆஜாரே ஆஜாரே
ஆஜா இந்த அழகு
பெண்ணால் பேஜாரே
குழு :
ஆஜாரே ஆஜாரே
அழகு பெண்ணால்
பேஜாரே
ஆண் :
ஓஜாரே ஓஜாரே
ஓஜா இங்கு மோதல்
வேண்டாம் சோஜாரே
குழு :
ஓஜாரே ஓஜாரே
மோதல் வேண்டாம்
சோஜாரே
குழு :
ஹே ஹே
ஹே ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் :
ஷோக்கான
லேடியும் நீ தான்
க்ராக்கான சிடியும்
நீ தான்
குழு :
ஏலேலோ
லேலே லேலோ
ஏலேலோ லேலே
லேலோ
ஆண் :
டேஸ்டான
பெப்பரும் நீ தான்
வேஸ்டான பேப்பரும்
நீ தான்
குழு :
ஏலேலோ
லேலே லேலோ
ஏலேலோ லேலே
லேலோ
ஆண் :
கோடை காலத்தில்
ஹீட்டர் நீயல்லோ
தூரல் நேரத்தில்
வாட்டர் ஃபால்
அல்லோ
ஆண் :
ஷேக்ஸ்பியர்
சொன்னானே நீ தான்
கிளியோபாட்ரா ஆனால்
என் கண்ணுக்குள் எப்போதும்
வெப்பம் காட்ற
ஆண் :
ஆஜாரே ஆஜாரே
ஆஜா இந்த அழகு
பெண்ணால் பேஜாரே
குழு :
ஆஜாரே ஆஜாரே
அழகு பெண்ணால்
பேஜாரே
ஆண் :
ஓஜாரே ஓஜாரே
ஓஜா இங்கு மோதல்
வேண்டாம் சோஜாரே
குழு :
ஓஜாரே ஓஜாரே
மோதல் வேண்டாம்
சோஜாரே
ஆண் :
ஹீட்டான ஐஸ்கிரீமே
பிரிட்ஜாக என்னை தந்தேன்
கியூட்டான சைத்தானே
உன்னை தான் சுற்றி
வந்தேன்
ஆண் :
ஆஜாரே ஆஜாரே
ஆஜா இந்த அழகு
பெண்ணால் பேஜாரே
குழு :
ஆஜாரே ஆஜாரே
அழகு பெண்ணால்
பேஜாரே
ஆண் :
…………………….
ஆண் :
ஓஜாரே ஓஜாரே
ஓஜா இங்கு மோதல்
வேண்டாம் சோஜாரே
குழு :
ஓஜாரே ஓஜாரே
மோதல் வேண்டாம்
சோஜாரே
ஆண் :
…………………….
ஆண் :
ஆஜாரே ஆஜாரே
ஆஜா இந்த அழகு
பெண்ணால் பேஜாரே
குழு :
ஆஜாரே ஆஜாரே
அழகு பெண்ணால்
பேஜாரே
ஆண் :
ஆஜாரே ……
ஆண் :
ஓஜாரே ஓஜாரே
ஓஜா இங்கு மோதல்
வேண்டாம் சோஜாரே
குழு :
ஓஜாரே ஓஜாரே
மோதல் வேண்டாம்
சோஜாரே
Aajare Aajare - English Lyrics
Male :
Aajaarae aajaarae aajaa
Intha azhagu pennaal bejaarae
Chorus : Aajaarae aajaarae
Azhagu pennaal bejaarae
Male :
Ojaarae ojaarae ojaa
Ingu modhal vendaam sojaarae
Chorus : Ojaarae ojaarae
Modhal vendaam sojaarae
Male :
Heattaana ice creamae
Fridge-aagha ennai thanthen
Cute-aana saiththaanae
Unnaiththaan sutrivanthen
Male :
Aajaarae aajaarae aajaa
Intha azhagu pennaal bejaarae
Chorus :
Aajaarae aajaarae
Azhagu pennaal bejaarae
Male :
Ojaarae ojaarae ojaa
Ingu modhal vendaam sojaarae
Chorus :
Ojaarae ojaarae
Modhal vendaam sojaarae
Male :
Miss worldin thangachchi thaanaa
Bin-ledan unkatchchi thaanaa
Chorus :
Zuzuzu zuzuzzuzzu
Zuzuzu zuzuzzuzzu…..
Male :
Midi potta maankutti thaanaa
Kannaadi poonthotti thaanaa
Chorus :
Zuzuzu zuzuzzuzzu
Zuzuzu zuzuzzuzzu…..
Male :
Aiyaiyo nee thaanae
Thottaa sinungi
Arugil vanthaalae ottagachchivingi
Male :
Rojaappuu nee endraal
Poonthottam rottukkuppogum
Rainbow thaan nee endraal
Aagaayam karkalai veesum
Male :
Aajaarae aajaarae aajaa
Intha azhagu pennaal bejaarae
Chorus :
Aajaarae aajaarae
Azhagu pennaal bejaarae
Male :
Ojaarae ojaarae ojaa
Ingu modhal vendaam sojaarae
Chorus :
Ojaarae ojaarae
Modhal vendaam sojaarae
Chorus :
Heyyyy….
Heyyy…heyyyyy
Ah ah ah ah ah ah ah ah ah ah ah
Ah ah ah ah ah ah ah ah ah ah ah
Male :
Shokaana ladiyum nee thaan
Craakaana cd- yum neethaan
Chorus :
Yelelo lele lelo
Yelelo lele lelo
Male :
Tastaana pepparum nee thaan
Wastaana paperum nee thaan
Chorus :
Yelelo lele lelo
Yelelo lele lelo
Male :
Kodai kaalaththil
Heater neeyallo
Thural neraththil
Water fall-allo
Male :
Shaksphere sonnaanae
Nee thaan kiliyobatraa
Aanaal en kannukkul eppothum
Veppam kaatra
Male :
Aajaarae aajaarae aajaa
Intha azhagu pennaal bejaarae
Chorus :
Aajaarae aajaarae
Azhagu pennaal bejaarae
Male :
Ojaarae ojaarae ojaa
Ingu modhal vendaam sojaarae
Chorus :
Ojaarae ojaarae
Modhal vendaam sojaarae
Male :
Heattaana ice creamae
Fridge-aagha ennai thanthen
Cute-aana saiththaanae
Unnaiththaan sutrivanthen
Male :
Aajaarae aajaarae aajaa
Intha azhagu pennaal bejaarae
Chorus :
Aajaarae aajaarae
Azhagu pennaal bejaarae
Male :
Aee…..ae……..ae…….
Male :
Ojaarae ojaarae ojaa
Ingu modhal vendaam sojaarae
Chorus :
Ojaarae ojaarae
Modhal vendaam sojaarae
Male :
Aee…..ae……..ae…….
Male :
Aajaarae aajaarae aajaa
Intha azhagu pennaal bejaarae
Chorus :
Aajaarae aajaarae
Azhagu pennaal bejaarae
Male :
Ajaaraeee…..ae……..ae…….
Male :
Ojaarae ojaarae ojaa
Ingu modhal vendaam sojaarae
Chorus :
Ojaarae ojaarae
Modhal vendaam sojaarae