Tamil Lyrics

Aatha Manasu Vacha song lyrics

Movie — Pozhuthu Vidinchachu

Singer(s) — Malasiya Vasudevan, S. P. Shailaja

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Aatha Manasu Vacha - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஏஹே…..ஏ……ஏஹே…….ஏ……
ஏ……ஏ……ஏ…….ஏஹே……..

ஆண் :
ஏஹே…..ஏ……ஏஹே…….ஏ……
ஏ……ஏ……ஏ…….ஏஹே……..

ஆண் :
ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா

பெண் :
உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா

ஆண் :
நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா

பெண் :
நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா….

ஆண் :
ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா ஹோய்

பெண் :
உன்ன பாக்காம என்ன கேக்காம
நெஞ்சு கூத்தாடுது….ஹோய்

ஆண் :
கைக்கு எட்டாம கண்ணும் கொட்டாம
ரெண்டு கூத்தாடுது….ஹோய்

பெண் :
பறிச்சு கொடுப்பேனா
வந்து பறிச்சா தடுப்பேனா

ஆண் :
தேனில் விழுந்தேனா
இளந்தேகம் அளந்தேனா

பெண் :
ரெண்டிங்கு எப்போது ஒன்றாவது

ஆண் :
நீ வந்து தர வேண்டும் இன்றாவது

பெண் :
ஆளான மாது வலிந்து
தோள் சேரும்போது வேரின்பம் ஏது…….

ஆண் :
ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா

பெண் :
ஹா நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா….

ஆண் :
ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா

பெண் :
தானன்னா தனனா தனனா

ஆண் :
தானன்னா தனனா தனனா

பெண் :
தனனா தானா

ஆண் :
தனனா தானா

ஆண் :
ஏன்டி ராசாத்தி எனக்கு தெரியாம
ஏதோ பசியாச்சுது……ஆ…ஹோய்

பெண் :
ஏன்யா ராசாவே எடுத்து குடிச்சாலே
யாரு வேணான்னது….ஹோய்

ஆண் :
மறைச்சா பசிதானே வந்து
குடிச்சா ருசிதானே

பெண் :
உரியில் ரெண்டு பான
அட உருட்டும் இந்த பூனை

ஆண் :
கனி ரெண்டு தாங்காது இந்த கொப்பு

பெண் :
கை நீட்டி பேசாதே ரொம்ப தப்பு

ஆண் :
நானென்ற பின்னே பதுங்கி
வாய் மூடும் பெண்ணே பாய் போடு கண்ணே..

பெண் :
ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா

ஆண் :
உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா

பெண் :
நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா

ஆண் :
நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா….

இருவர் :
தானா தானானா தானான தானானா
தானா தானானா தானான தானானா

Aatha Manasu Vacha - English Lyrics

Female :

Yaehae….ae…..yaehae……ae…..

Yae……yae…..yae…..yaehae…..

Male :

Yaehae….ae…..yaehae……ae…..

Yae……yae…..yae…..yaehae…..

Male :

Aaththaa manasu vachchaa

Intha ambalaiya jeyikka vachchaa

Female :

Unna paaththu anuppi vachchaa

Ippa pakkuvamaa anaikka vachcha

Male :

Neththu nenaikka vachcha

Saerththu inaichchu vachchaa

Female :

Neththu nenaikka vachcha

Saerththu inaichchu vachchaa

Male :

Aaththaa manasu vachchaa

Intha ambalaiya jeyikka vachchaa hoi

Female :

Unna paakkaama enna kekkaama

Nenju kooththaaduthu….hoi

Male :

Kaikku ettaama kannum kottaama

Rendu kooththaaduthu….hoi

Female :

Parichchu koduppenaa

Vanthu prichchaa thaduppenaa

Male :

Thaenil vizhunthaenaa

Ilanthaegam alanthaenaa

Female :

Rendingu eppothu ondraavathu

Male :

Nee vanthu thara vendum indraavathu

Female :

Aalaana maadhu valinthu

Thol saerumpothu verinpam yaedhu….

Male :

Aathaa manasu vachacha

Intha ambalaiya jeyikka vachacha

Female :

Haa naeththu nenaikka vachchaa

Saerththu inaichchu vachchaa

Male :

Aaththaa manasu vachchaa

Intha ambalaiya jeyikka vachchaa hoi

Female :

Thaanannaa thananaa thananaa

Male :

Thaanannaa thananaa thananaa

Female :

Thananaa thaanaa

Male :

Thananaa thaanaa

Male :

Yaendi raasaaththi enakku theriyaama

Yaedho pasiyaachchuthu…..aa…..hoi

Female :

Yaenyaa raasaavae eduththu kudichchaalae

Yaaru vaenaanathu….hoi

Male :

Maraichcha pasithaanae vanthu

Kudichchaa rusithaanae

Female :

Uriyil rendu paana

Ada uruttum intha poonai

Male :

Kani rendum thaangaathu intha koppu

Female :

Kai neetti pesaathae rompa thappu

Male :

Naanendra pinnae padhungi

Vaai moodum pennae paai podu kannae

Female :

Aaththaa manasu vachchaa

Intha ambalaiya jeyikka vachchaa hoi

Male :

Unna paaththu anuppi vachchaa

Ippa pakkuvamaa anaikka vachcha

Female :

Neththu nenaikka vachcha

Saerththu inaichchu vachchaa

Male :

Neththu nenaikka vachcha

Saerththu inaichchu vachchaa

Both :

………………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aatha Manasu Vacha

Which movie does the song Aatha Manasu Vacha belong to?

The song Aatha Manasu Vacha is from the movie Pozhuthu Vidinchachu.

Who is the music director of Aatha Manasu Vacha?

The music for Aatha Manasu Vacha is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Aatha Manasu Vacha?

The lyrics for Aatha Manasu Vacha are penned by Vaali.

Who sang the Aatha Manasu Vacha song?

Aatha Manasu Vacha is sung by Malasiya Vasudevan, S. P. Shailaja.

Related Songs