Naanthan Manmadhakunju - தமிழ் பாடல் வரிகள்
அத்த தவமிருந்து அழகாக பெத்த புள்ளே
ஆனா ஆவன்னா அத்தனையும் கத்த புள்ளே
கத்த முடி அழகன் காணாத வடிவழகன்
வேலன் நானிருக்க வந்துவிடு வள்ளியம்மா…
ஆண் :
நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு…..
ஆண் :
நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு
நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு
ஆண் :
மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க
ஆண் :
நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு ஹேய்
ஆண் :
நேத்து வரையில் பயந்தேன்டி
நாளும் நடுங்கி கிடந்தேன்டி
நேத்து வரையில் பயந்தேன்டி
நாளும் நடுங்கி கிடந்தேன்டி
ஆண் :
அச்சம் விட்ட ஆம்பள நான்
இப்ப வந்திருக்கேன் வீம்புலதான்
அச்சம் விட்ட ஆம்பள நான்
இப்ப வந்திருக்கேன் வீம்புலதான்
கொம்புகள நிக்க வச்சு நான் நாட்டுவேன்
இந்த பொட்டி மகன் யாருன்னு நான் காட்டுவேன்…
ஆண் :
நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு
ஆண் :
மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க
ஆண் :
நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு
ஆண் :
வாடியம்மா வாயாடி
பாப்போம் கொஞ்சம் விளையாடி
வாடியம்மா வாயாடி
பாப்போம் கொஞ்சம் விளையாடி
ஆண் :
நித்திரைய நீ மறக்க அடி
முத்திரைய நான் பதிக்க
நித்திரைய நீ மறக்க அடி
முத்திரைய நான் பதிக்க
அல்லிகளே உங்களுக்கு கொண்டாட்டமா
இந்த அர்சுனன கண்டவுடன் திண்டாட்டமா
ஆண் :
நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு
ஆண் :
மாமா இங்கு குந்தியிருக்க
மனசுல தந்தியடிக்க
அடி வாயேண்டி கும்மியடிக்க
வண்ண வண்ண சிந்து படிக்க
ஆண் :
நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு
ஹேய் நான்தான் மன்மதக்குஞ்சு
நீதான் மாதுளம் பிஞ்சு
Naanthan Manmadhakunju - English Lyrics
Male :
Aththa thavamirunthu azhagaga peththa pullae
Aanaa aavannaa aththanaiyum kaththa pullae
Kaththa mudi azhagan kaanaatha vadivazhagan
Velan naanirukka vanthuvidu valliyamma
Male :
Naanthaan manmathakunju
Needhaan maadhulam pinju
Male :
Naanthaan manmathakunju
Needhaan maadhulam pinju
Naanthaan manmathakunju
Needhaan maadhulam pinju
Male :
Mama ingu kundhiyirukka
Manasula thanthiyadikka
Adi vaayaendi kummiyadikka
Vanna vanna sindhu padikka
Male :
Naanthaan manmathakunju
Needhaan maadhulam pinju hei
Male :
Nerththu varaiyil bayanthendi
Naalum nadungi kidanthendi
Nerththu varaiyil bayanthendi
Naalum nadungi kidanthendi
Male :
Achcham vitta aambala naan
Ippa vanthirukken veembulathaan
Achcham vitta aambala naan
Ippa vanthirukken veembulathaan
Kombugal nikka vachchu naan naattuven
Intha potti magan yaarunnu naan kaattuven
Male :
Naanthaan manmathakunju
Needhaan maadhulam pinju
Male :
Mama ingu kundhiyirukka
Manasula thanthiyadikka
Adi vaayaendi kummiyadikka
Vanna vanna sindhu padikka
Male :
Naanthaan manmathakunju
Needhaan maadhulam pinju hei
Male :
Vaadiyamma vaayaadi
Paappom konjam vilaiyaadi
Vaadiyamma vaayaadi
Paappom konjam vilaiyaadi
Male :
Niththiraiya nee marakka
Adi muththiraiya naan padhikka
Niththiraiya nee marakka
Adi muththiraiya naan padhikka
Alligalae ungalukku kondaattammaa
Intha arjunanana kandavudan thindaattamaa
Male :
Naanthaan manmathakunju
Needhaan maadhulam pinju
Male :
Mama ingu kundhiyirukka
Manasula thanthiyadikka
Adi vaayaendi kummiyadikka
Vanna vanna sindhu padikka
Male :
Naanthaan manmathakunju
Needhaan maadhulam pinju
Naanthaan manmathakunju
Needhaan maadhulam pinju