Anbe Mounam Kalikiradhu - தமிழ் பாடல் வரிகள்
தானனன தானனதானன
தானனன தானனதானன தீரனன தீரனன
தீரனன தீரனன..ஆஆஆஆஆஆஆ….
பெண் :
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..
பெண் :
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..
பெண் :
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
குழு :
…………………..
பெண் :
தாமரை ஏக்கம் சூரியன் தீர்க்கும்
நாளென விடிந்தாயோ
வார்த்தைகள் தந்து காவியம் பாட
மேடையும் கொடுத்தாயோ
பெண் :
நூலெனவே நான் இளைப்பேன்
நாயகன் ஆசையில் தானே
நூலெனவே நான் இளைப்பேன்
நாயகன் ஆசையில் தானே
பெண் :
இந்தப் பூவை உடல்
குழு :
ஆஆஆஆ…
பெண் :
இன்ப வாழ்த்து மடல்
எந்தன் நாலு குணம் உன்னை தேடும் தினம்
இளமை அரும்பு தழுவி சுகங்கள் பெறும்
பெண் :
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..
பெண் :
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
குழு :
……………………..
பெண் :
வெள்ளரி கண்கள் செந்நிறமாகும்
வித்தைகள் அறிவானோ
குங்கும சாந்தை நெஞ்சினில் சாத்தும்
வேடிக்கை புரிவானோ
பெண் :
அன்பு மனம் நந்தவனம்
மன்னவன் வாழ்ந்திடதானே
அன்பு மனம் நந்தவனம்
மன்னவன் வாழ்ந்திடதானே
பெண் :
வானம் கைகள் தொழும்
குழு :
ஆஆஆஆஆ
பெண் :
வண்டு காலில் விழும்
பூக்கள் பாதை இடும் நாட்கள் வாழ்த்த வரும்
நடந்து பழக நகங்கள் எழுந்து வரும்…..
பெண் :
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..
பெண் :
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
Anbe Mounam Kalikiradhu - English Lyrics
Chorus :
…………………
Female :
Anbae mounam kalaigiradhu
Nenjil vasantham malargiradhu
Ennai nee thodum neramthaan
Indha poomagal yogam thaan
Naalum thirunaalae vaazhvom pudhu vaazhvae
Deivam unnai naalum thozhuven
Female :
Anbae mounam kalaigiradhu
Nenjil vasantham malargiradhu
Ennai nee thodum neramthaan
Indha poomagal yogam thaan
Naalum thirunaalae vaazhvom pudhu vaazhvae
Deivam unnai naalum thozhuven
Female :
Anbae mounam kalaigiradhu
Nenjil vasantham malargiradhu
Chorus :
………………….
Female :
Thamarai yaekkam suriyan theerkkum
Naalena vidindhaaiyoo
Vaarthaigal thanthu kaaviyam paada
Maedaiyum koduthaaiyoo
Female :
Noolena naan ilaippen
Naayagan aasaiyil thaanae
Noolena naan ilaippen
Naayagan aasaiyil thaanae
Female :
Indha poovai udal
Chorus :
Aaa aa aa aa
Female :
Inba vazhthu madal
Endhan naalu gunam unnai thedum dhinam
Ilamai arumbhu thazhuvi sugangal perum
Female :
Anbae mounam kalaigiradhu
Nenjil vasantham malargiradhu
Ennai nee thodum neramthaan
Indha poomagal yogam thaan
Naalum thirunaalae vaazhvom pudhu vaazhvae
Deivam unnai naalum thozhuven
Female :
Anbae mounam kalaigiradhu
Nenjil vasantham malargiradhu
Chorus :
…………………
Female :
Vellari kangal senniramaagum
Viththaigal arivaano
Kunguma sandhai nenjinil saathum
Vaedikkai purivaano
Female :
Anbu manam nandhavanam
Mannavan vaazhthida thaanae
Anbu manam nandhavanam
Mannavan vaazhthida thaanae
Female :
Vaanam kaigal thozhum
Chorus :
Aaa aa aa aa aa
Female :
Vandhu kaalil vizhum
Pookkal paadhai idum naatkal vazhtha varum
Nadanthu pazhaga nagangal ezhunthu varum
Female :
Anbae mounam kalaigiradhu
Nenjil vasantham malargiradhu
Ennai nee thodum neramthaan
Indha poomagal yogam thaan
Naalum thirunaalae vaazhvom pudhu vaazhvae
Deivam unnai naalum thozhuven
Female :
Anbae mounam kalaigiradhu
Nenjil vasantham malargiradhu