Malai Neram Sugam - தமிழ் பாடல் வரிகள்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி..
பெண் :
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி..
ஆண் :
மாலை நேரம்
பெண் :
சுகம் தேடும் நேரம்
ஆண் :
பாவையே உந்தன் பார்வையே
மையல் தந்ததினாலே புது மோகம் வருகிறதே
பெண் :
காளையே உந்தன் ஜாடையே
நானும் வரைந்ததினாலே புது நாணம் வருகிறதே
ஆண் :
நெஞ்சில் மோதும் நாணம்
கொஞ்சும் போது தீரும்
பெண் :
கொஞ்சும் அந்தக் காலம்
என்று வந்து சேரும்
ஆண் :
அருகிலே நெருங்கி வா
காதோடு காதாக நான் சொல்கிறேன்
பெண் :
மாலைநேரம்……
ஆண் :
சுகம் தேடும் நேரம்..
பெண் :
வானமே நம்மை வாழ்த்தவே
தென்றல் தேரினில் ஏறி நாம்
செல்வோம் ஊர்வலமே
ஆண் :
வாழ்விலே.. இன்று நல்ல நாள்..
வானம்பாடிகள் போலே..
புது வாழ்வை நாம் பெறவே
பெண் :
கண்ணன் உன்னைத்தானே
கண்ணில் வைத்தாள் மானே
ஆண் :
கண்ணில் வைத்த உன்னை
நெஞ்சில் வைத்தேன் நானே
பெண் :
இன்னும் ஏன் தாமதம்
என்னோடு முத்தாட வந்தால் என்ன
ஆண் :
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
பெண் :
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
ஆண் :
உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
பெண் :
உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி..
ஆண் :
லா லா லா லா
பெண் :
லாலா லா லா லா லா
ஆண் :
லா லா லா லா
பெண் :
லாலா லா லா லா லா
Malai Neram Sugam - English Lyrics
Male :
Maalai neram sugam thedum neram
Maalai neram sugam thedum neram
Unnai paaramalae manam pasiyaaruma
Uyir poovae unai naadi indha
Ullam paadum raagam kodi
Female :
Maalai neram sugam thedum neram
Maalai neram sugam thedum neram
Unnai paaramalae manam pasiyaaruma
Uyir poovae unai naadi indha
Ullam paadum raagam kodi
Male :
Maalai neram
Female :
Sugam thedum neram
Male :
Paavaiyae undhan paarvaiyae
Maiyal thanthadhinaalae
Pudhu mogam varugiradhae
Female :
Kaalaiyae undhan jaadaiyae
Naanum varaindhadhinaalae
Pudhu naanam varugiradhae
Male :
Nenjil modhum naanam
Konjum podhu theerum
Female :
Konjam andha kaalam
Endru vandhu serum
Male :
Arugilae nerungi vaa
Kaadhodu kaadhaaga nan solgiren
Female :
Maalai neram
Male :
Sugam thedum neram
Female :
Vaanamae nammai vazhthavae
Thendral therinil yaeri naam
Selvom oorvalam
Male :
Laa la laaa
Vaazhvilae indru nalla naal
Vaanam paadigal polae
Pudhu vaazhvai naam peravae
Female :
Kannan unnaithaanae
Kannil vaithaal maanae
Male :
Kannil vaitha unnai
Nenjil vaithen naanae
Female :
Innum yen thaamadham
Ennodu muthaada vandhaal enna
Male :
Maalai neram sugam thedum neram
Female :
Maalai neram sugam thedum neram
Male :
Unnai paaramalae manam pasiyaaruma
Female :
Uyir poovae unai naadi indha
Ullam paadum raagam kodi
Male :
Laa laa laa laaa
Female :
Lala laa laa laa laa
Male :
Laa laa laa laaa
Female :
Lala laa laa laa laa