Kann Izhanthoru - தமிழ் பாடல் வரிகள்
கண்ணிழந்தொரு காலம்
என்னையே நான் மறந்து
கணிகையின் வீடு சென்றேன்
கண் நிறை மனைவி தன்
கட்டளைதான் கேட்டு
கை நீட்டி சபதம் செய்தேன்
ஆண் :
ஆண்டவன் தான் வந்து ஆணையிட்டாலும்
அதை அணுவளவும் மீற மாட்டேன்
அழியாத சத்தியம் ஒன்றுதான்
தெய்வமெனும் நினைவோடு
மூழ்குகின்றேன்…..
மூழ்குகின்றேன்……
Kann Izhanthoru - English Lyrics
Male :
Kannizhanthoru kaalam
Ennaiyae naan maranthu
Kanigaiyin veedu sendran
Kann nirai manaivi
Than kattalaithaan kettu
Kai neetti sabatham seithaen
Male :
Aandavanthaan vanthu aanaiyittaalum
Adhai anuvalavum meeramattaen
Azhaiyaatha saththiyam ondruthaan
Deivamenum ninaivodu
Moozhgukindraen….
Moozhgukindraen….