Kann Padaithan Unnai - தமிழ் பாடல் வரிகள்
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
இரு கை படைத்தான் உன்னை அணைப்பதற்கு
பெண் :
கால் படைத்தான் நெருங்கி நடப்பதற்கு
வண்ண கலைப் படைத்தான் நீ ரசிப்பதற்கு
ஆண் :
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
இரு கை படைத்தான் உன்னை அணைப்பதற்கு
பெண் :
கால் படைத்தான் நெருங்கி நடப்பதற்கு
வண்ண கலைப் படைத்தான் நீ ரசிப்பதற்கு
ஆண் :
ஒன்றினிலே ஒன்றாக இருப்பதற்கு
இங்கு ஒருவருக்குள் ஒருவர் சிரிப்பதற்கு
பெண் :
தென்றலிலே பருவம் துடிப்பதற்கு
தென்றலிலே பருவம் துடிப்பதற்கு
நம்மை சேர்த்து வைத்தான் உலகை மறப்பதற்கு
ஆண் :
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
இரு கை படைத்தான் உன்னை அணைப்பதற்கு
பெண் :
கால் படைத்தான் நெருங்கி நடப்பதற்கு
வண்ண கலைப் படைத்தான் நீ ரசிப்பதற்கு
பெண் :
நாணம் வைத்தான் பெண்மை நடிப்பதற்கு
அந்த நாடகத்தில் பாடம் படிப்பதற்கு
நாணம் வைத்தான் பெண்மை நடிப்பதற்கு
அந்த நாடகத்தில் பாடம் படிப்பதற்கு
ஆண் :
மானம் வைத்தான் வாழ்வை மதிப்பதற்கு
மானம் வைத்தான் வாழ்வை மதிப்பதற்கு
நெஞ்சை மறைத்து வைத்தான் தினமும் கொதிப்பதற்கு
பெண் :
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
ஆண் :
இரு கை படைத்தான் உன்னை அணைப்பதற்கு
பெண் :
கால் படைத்தான் நெருங்கி நடப்பதற்கு
ஆண் :
வண்ண கலைப் படைத்தான் நான் ரசிப்பதற்கு
ஆண் :
ஏக்கம் வைத்தான் தனியே இருப்பவர்க்கு
பெண் :
பேரின்பம் வைத்தான் இணைந்து நடப்பவர்க்கு
ஆண் :
தேக்கி வைத்தான் நதியைத் தடுப்பதற்கு
தேக்கி வைத்தான் நதியைத் தடுப்பதற்கு
பெண் :
மடை திறந்து விட்டான் கரையை உடைப்பதற்கு
ஆண் :
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
இரு கை படைத்தான் உன்னை அணைப்பதற்கு
பெண் :
கால் படைத்தான் நெருங்கி நடப்பதற்கு
வண்ண கலைப் படைத்தான் நீ ரசிப்பதற்கு
முனங்கல் :
இருவர் …………….
Kann Padaithan Unnai - English Lyrics
Male :
Kann padaithaan unnai kaanbatharkku
Iru kai padaithaan unnai anaippadharkku
Female :
Kaal padaithaan nerunghi nadappadharkku
Vanna kalai padaithaan nee rasippadharkku
Male :
Kann padaithaan unnai kaanbatharkku
Iru kai padaithaan unnai anaippadharkku
Female :
Kaal padaithaan nerunghi nadappadharkku
Vanna kalai padaithaan nee rasippadharkku
Male :
Ondrinilae ondraaga iruppadharkku
Inghu oruvarukkul oruvar sirippadharkku
Female :
Thendralilae paruvam thudippadharkku
Thendralilae paruvam thudippadharkku
Nammai saerthu vaithaan ulagai marappadharkku
Male :
Kann padaithaan unnai kaanbatharkku
Iru kai padaithaan unnai anaippadharkku
Female :
Kaal padaithaan nerunghi nadappadharkku
Vanna kalai padaithaan nee rasippadharkku
Female :
Naanam vaithaan penmai nadippadharkku
Andha naadagathil paadam padippadharkku
Naanam vaithaan penmai nadippadharkku
Andha naadagathil paadam padippadharkku
Male :
Maanam vaithaan vaazhvai madhipadharkku
Maanam vaithaan vaazhvai madhipadharkku
Nenjai maraithu vaithaan dhinamum kodhippadharkku
Female :
Kann padaithaan unnai kaanbatharkku
Male :
Iru kai padaithaan unnai anaippadharkku
Female :
Kaal padaithaan nerunghi nadappadharkku
Male :
Vanna kalai padaithaan nee rasippadharkku
Male :
Yekkam vaithaan thaniyae iruppavarkku
Female :
Per inbam vaithaan inaindhu nadappavarkku
Male :
Thaekki vaithaan nadhiyai thaduppadharkku
Thaekki vaithaan nadhiyai thaduppadharkku
Female :
Madai thirandhu vittaan karaiyai udaippadharkku
Male :
Kann padaithaan unnai kaanbatharkku
Iru kai padaithaan unnai anaippadharkku
Female :
Kaal padaithaan nerunghi nadappadharkku
Vanna kalai padaithaan nee rasippadharkku
Humming :
Both…..