Kannadi Kaiyadi Pattalthaane - தமிழ் பாடல் வரிகள்
கண்ணடி கையடி பட்டால்தானே
காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே
வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
பெண் :
கண்ணடி கையடி பட்டால்தானே
காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே
வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
பெண் :
அம்மாடி தெரியல்லையா
இதுகூட புரியல்லையா
அம்மமம்மா அம்மாடி தெரியல்லையா
இதுகூட புரியல்லையா
பெண் :
கோபம் வந்தா அம்மா கூட
குழந்தையானாலும் அடிக்கிறாள்
கொஞ்ச நேரம் போன பின்னே
மார்பில் சேர்த்து அணைக்கிறாள்
பெண் :
அடிக்கும் கைதான் அணைக்குமென்று
கேள்விப்பட்டதில்லையா
அடிக்கும் கைதான் அணைக்குமென்று
கேள்விப்பட்டதில்லையா
அதிலிருக்கும் சுகத்தை கொஞ்சம்
அனுபவிச்சு பாரய்யா…..
பெண் :
கண்ணடி கையடி பட்டால்தானே
காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே
வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
பெண் :
அம்மாடி தெரியல்லையா
ஆஹாஹ்ஹ இதுகூட புரியல்லையா
பெண் :
சின்ன வயதில் குறும்பு செய்தால்
கரும்பு போலே இனிக்குமே
கண்ணில் சேர்ந்து காதல் தந்தாய்
அரும் மீசை அழகனே
பெண் :
முன்னும் பின்னும் தாளம் போட்டு
பருவப் பாடல் பாடி வா
முன்னும் பின்னும் தாளம் போட்டு
பருவப் பாடல் பாடி வா
முத்து முத்து அள்ளி வைத்து
இளமை கோலம் போடவா
பெண் :
கண்ணடி கையடி பட்டால்தானே
காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே
வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
பெண் :
அம்மாடி தெரியல்லையா
ஆஹாஹ் இதுகூட புரியல்லையா
பெண் :
பூவில் செய்த பாவை கையால்
வாங்கிக் கொண்டால் வலிக்குமா
பாலில் நெய்த பருவப் பெண்ணை
தாங்கிக் கொண்டால் கசக்குமா
பெண் :
பனியில் மலர்கள் தவழும்போது
தென்றல் தொட்டால் வாடுமா
பனியில் மலர்கள் தவழும்போது
தென்றல் தொட்டால் வாடுமா
கனியைப் பிரித்து சுளையை எடுத்து
கொடுத்து விட்டேன் போதுமா
பெண் :
கண்ணடி கையடி பட்டால்தானே
காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே
வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
பெண் :
அம்மாடி தெரியல்லையா
ஆஹாஹ் இதுகூட புரியல்லையா
அம்மமம்மா அம்மாடி தெரியல்லையா
ஆஹாஹ்ஹ இதுகூட புரியல்லையா
Kannadi Kaiyadi Pattalthaane - English Lyrics
Female :
Kannaadi kaiyadi pattaalthaanae
Kadhalilae sugam irukkum
Udalum udalum ondraalthaanae
Vaazhkkaiyilae rasam irukkum
Female :
Kannaadi kaiyadi pattaalthaanae
Kadhalilae sugam irukkum
Udalum udalum ondraalthaanae
Vaazhkkaiyilae rasam irukkum
Female :
Ammaadi theriyallaiyaa
Idhukooda puriyallaiyaa
Ammamammaa ammaadi theriyallaiyaa
Idhu kooda puriyallaiyaa
Female :
Kobam vanthaa ammaa kooda
Kuzhanthaiyaanaalum adikkiraal
Konja neram pona pinnae
Maarbil saerththu anaikkiraal
Female :
Adikkum kaithaan anaikkumendu
Kelvippattathillaiyaa
Adikkum kaithaan anaikkumendu
Kelvippattathillaiyaa
Adhilirukkum sugaththai konjam
Anupavichchu paaraiyyaa…..
Female :
Kannaadi kaiyadi pattaalthaanae
Kadhalilae sugam irukkum
Udalum udalum ondraalthaanae
Vaazhkkaiyilae rasam irukkum
Female :
Ammaadi theriyallaiyaa
Aahaahha Idhukooda puriyallaiyaa
Female :
Chinna vayathil kurumbu seithaal
Karumbu polae inikkumae
Kannil saernthu kadhal thanthaai
Arum meesai azhagane
Female :
Munnum pinnum thaalam pottu
Paruva paadal paadi vaa
Munnum pinnum thaalam pottu
Paruva paadal paadi vaa
Muththu muththu alli vaiththu
Ilamai kolam podavaa
Female :
Kannaadi kaiyadi pattaalthaanae
Kadhalilae sugam irukkum
Udalum udalum ondraalthaanae
Vaazhkkaiyilae rasam irukkum
Female :
Ammaadi theriyallaiyaa
Aahaah Idhukooda puriyallaiyaa
Female :
Poovila seitha paavai kaiyaal
Vaangi kondaal valikkumaa
Paalil neitha paruva pennai
Thaangi kondaal kasakkumaa
Female :
Paniyil malargal thavazhumpothu
Thendral thottaal vaadumaa
Paniyil malargal thavazhumpothu
Thendral thottaal vaadumaa
Kaniyai piriththu sulaiyai eduththu
Koduththu vittaen pothumaa
Female :
Kannaadi kaiyadi pattaalthaanae
Kadhalilae sugam irukkum
Udalum udalum ondraalthaanae
Vaazhkkaiyilae rasam irukkum
Female :
Ammaadi theriyallaiyaa
Aahaah Idhukooda puriyallaiyaa
Ammaadi theriyallaiyaa
Aahaahha Idhukooda puriyallaiyaa