Kannalane Vaarunga - தமிழ் பாடல் வரிகள்
கண்ணாளனே வாருங்க
கண்ணாலே பாருங்க
கந்தர்வ கானமே ஓ… ஓ… கேளுங்க
கன்னிப் பெண் தீண்டும் போதும்
பன்னீர் இங்கே ஏனுங்க அது
வெந்நீர் போலே தானுங்க…
குழு :
கண்ணாளனே வாருங்க
கண்ணாலே பாருங்க
கந்தர்வ கானமே ஓ… ஓ… கேளுங்க
கன்னிப் பெண் தீண்டும் போதும்
பன்னீர் இங்கே ஏனுங்க அது
வெந்நீர் போலே தானுங்க…
பெண் :
{உண்டதன் பின்னே தேன் மதுவாலே
ஊறிடும் இன்பந்தான்
நாளை மாறிடும் திண்ணந்தான்} (2)
கண் கண்டாலே காதல் போதை
உண்டாகி ஆடச் செய்யும்
மங்கயைர் கன்னமே பொங்கும் மதுக் கிண்ணமே
குழு :
மங்கயைர் கன்னமே
பொங்கும் மதுக் கிண்ணமே
பெண் :
ஆசை கொண்டாடும் எங்கள்
அன்பில் இன்பம் காணுங்க
குழு :
ஆஹா அன்பில் இன்பம் காணுங்க
பெண் :
ஆசை கொண்டாடும் எங்கள்
அன்பில் இன்பம் காணுங்க
பேசாமல் நெஞ்சும் நெஞ்சும்
பேசாமல் நெஞ்சும் நெஞ்சும் பேசும் வேதம்
குழு :
மாசில்லா பிரேமகீதம் ஓஓஓ கேளுங்க
வண்ணங்கள் பாடும் நாங்க
வானம்பாடி தானுங்க இனி
வீணா கானம் ஏனுங்க…….
பெண் :
கண்ணாளனே வாருங்க
கண்ணாலே பாருங்க
கந்தர்வ கானமே ஓ… ஓ… கேளுங்க
கன்னிப் பெண் தீண்டும் போதும்
பன்னீர் இங்கே ஏனுங்க அது
வெந்நீர் போலே தானுங்க…
பெண் :
மாறா வா… ஒய்யாரா வா
மாதர் மனம் கொள்ளை கொள்ளும்
வீரா வா… கம்பீரா வா
மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ ஹை
குழு :
மாறா வா… ஒய்யாரா வா
மாதர் மனம் கொள்ளை கொள்ளும்
வீரா வா… கம்பீரா வா
மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ ஹை
பெண் :
தேனூறும் பூவுன்னைத் தானாகத் தேடுதே
குழு : …………………………….
பெண் :
தேனூறும் பூவுன்னைத் தானாகத் தேடுதே
தானாகத் தேடுதே வீணாக வாடுதே
குழு :
தேனூறும் பூவுன்னைத் தானாகத் தேடுதே
தானாகத் தேடுதே வீணாக வாடுதே
பெண் :
வானோரும் கேளாத வண்ணங்கள் பாடுதே
குழு :
வானோரும் கேளாத வண்ணங்கள் பாடுதே
பெண் :
எந்நாளும் பொன்னாளாம் இந் நாளைப் போலே
இன்பம் காண்போமே வாழ்விலே
குழு :
மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ ஹை
குழு :
இன்பம் காண்போமே வாழ்விலே
மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ… ஹை…
குழு :
கண்ணாளனே வாருங்க
கண்ணாலே பாருங்க
கந்தர்வ கானமே ஓ… ஓ… கேளுங்க
கன்னிப் பெண் தீண்டும் போதும்
பன்னீர் இங்கே ஏனுங்க அது
வெந்நீர் போலே தானுங்க…
Kannalane Vaarunga - English Lyrics
Female :
Kannaalane vaarunga
Kannaale paarunga
Kandharva gaaname o o kelunga
Kanni pen theendum pothum
Panneer inge yenunga
Adhu Venneer pole thaanunga
Chorus :
Kannaalane vaarunga
Kannaale paarunga
Kandharva gaaname o o kelunga
Kanni pen theendum pothum
Panneer inge yenunga
Adhu Venneer pole thaanunga
Female :
{Undathan pinne thean mathuvaale
Ooridum inbanthaan
Naalai maaridum thinnamthaan} (2)
Kan kandaale kaathal bothai
Undaagi aada seiyum
Mangaiyar kanname
Pongum madhu kinname
Chorus :
Mangaiyar kanname
Pongum madhu kinname
Female :
Aasai kondaadum engal
Anbil inbam kaanunga
Chorus :
Aahaa anbil inbam kaanunga
Female :
Aasai kondaadum engal
Anbil inbam kaanunga
Pesaamal nenjum nenjum tak tak tak tak
Pesaamal nenjum nenjum pesum vetham
Chorus :
Maasillaa premageetham o o o kelunga
Vannangal paadum naanga
Vaanampadi thaanunga
Ini veenaa gaanam yenunga
Female :
Kannaalane vaarunga
Kannaale paarunga
Gandharva gaaname o o kelunga
Kanni pen theendum pothum
Panneer inge yenunga
Adhu Venneer pole thaanunga
Female :
Maaraa vaa oyyaaraa vaa
Maadhar manam kollai kollum
Veeraa vaa gambeeraa vaa
Maaraatha aanandam o o o hooi
Chorus :
Maaraa vaa oyyaaraa vaa
Maadhar manam kollai kollum
Veeraa vaa gambeeraa vaa
Maaraatha aanandam o o o hooi
Female :
Thaenoorum poovunnai thaanaaga theduthe
Chorus :
Ha ha ha ha ah ah
Female :
Thaenoorum poovunnai thaanaaga theduthe
Thaanaaga theduthe veenaaga vaaduthe
Chorus :
Thaenoorum poovunnai thaanaaga theduthe
Thaanaaga theduthe veenaaga vaaduthe
Female :
Vaanorum kelaatha vannangal paaduthe
Chorus :
Vaanorum kelaatha vannangal paaduthe
Female :
Ennaalum ponnaalaam innaalai pole
Inbam kaanbom vaazhvile
Chorus :
Maaraatha aanandam o o o hooi
Chorus :
Inbam kaanbome vaazhvile
Maaraatha aanandam o o o hooi
Chorus :
Kannaalane vaarunga
Kannaale paarunga
Gandharva gaaname o o kelunga
Kanni pen theendum pothum
Panneer inge yenunga
Adhu venneer pole thaanunga