Kanne En Kanne - தமிழ் பாடல் வரிகள்
கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா
ஆண் :
கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா
ஆண் :
வாசல் வந்த வெண்ணிலா
இனி வளர் பிறையாகுமே
நம் ஆசை என்னும் கோலமே
ஒரு பிள்ளை தோன்றுமே
ஆண் :
நீயும் நானும் தாயும் தந்தை
ஆகும் காலமே
ஆண் :
கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா
ஆண் :
புழுதி காட்டு வாழ்க்கையில்
கட்டி தங்கம் வந்ததே
அடியே என் கொடியே
ஒரு பரிசு கேளடி
பெண் :
மடியை ஏந்தி வந்ததும்
ஒரு புதையல் தந்த சாமியே
நீயே என் பரிசு
இனி புதுசா வேணுமா
ஆண் :
என் ஆசை பூங்கொடி
உன் ஜீவன் ரெண்டடி
என் பங்கு சேர்த்துமே
நீ உண்ணுடி
பெண் :
சுக்க மிஞ்சிய மருந்து இருக்கா
உன்னை காட்டிலும் உறவு இருக்கா
பெத்த தாயை போல் நீ தாங்க
கண்ணு பேரு காலம் எனக்கு
பெண் :
தாய் பால் ஊட்டும் வேளையில்
தமிழும் சேர்த்து ஊட்டனும்
ஊரே கொண்டாட
அத பார்த்து ரசிக்கணும்
ஆண் :
வீட்டு பாடம் போலவே
மாட்டு பாடம் படிக்கணும்
கல்வி விவசாயம் ரெண்டும்
கண்கள் ஆகுமே
பெண் :
ஆகாய ஊஞ்சலில்
தாலாட்டி பார்க்கணும்
ஊர் ஆளும் பிள்ளையாய்
ஆள் ஆக்கணும்
ஆண் :
உன் வயதில் வளருது
ஒரு விளக்கு
வம்சம் வளக்குற திரு விளக்கு
மாசம் பத்துல பொறக்கும்
புள்ளைக்கு மாலை காத்து இருக்கு
ஆண் :
கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா
பெண் :
வாசல் வந்த வெண்ணிலா
இனி வளர் பிறையாகுமே
நம் ஆசை என்னும் கோலமே
ஒரு பிள்ளை தோன்றுமே
இருவரும் :
நீயும் நானும் தாயும் தந்தை
ஆகும் காலமே
இருவரும் :
……………………………
Kanne En Kanne - English Lyrics
Male :
Kannae en kannae
Un kannathil sevvaanamaa
Pennae semponnae
Adhu thaaimaiyin vannama
Male :
Kannae en kannae
Un kannathil sevvaanamaa
Pennae semponnae
Adhu thaaimaiyin vannama
Male :
Vaasal vandha vennila
Ini valar piraiyaagumae
Namm aasai ennum kolamae
Oru pillai thondrumae
Male :
Neeyum naanum thaaiyum thandhai
Aagum kaalamae
Male :
Kannae en kannae
Un kannathil sevvaanamaa
Pennae semponnae
Adhu thaaimaiyin vannama
Male :
Puzhudhi kattu vaazhkaiyil
Katti thangam vandhadhae
Adiyae en kodiyae
Oru parisu keladi
Female :
Madiyai yendhi vandhathum
Oru pudhaiyal thandha saamiyae
Neeyae en parisu
Ini pudhusa venuma
Male :
En aasai poongodi
Un jeevan rendadi
En pangu serthumae
Nee unnudi
Female :
Sukka minjiya marundu irukka
Unnai kaatilum urav irukka
Petha thaaiyai pol nee thaanga
Kannu peru kaalam enakku
Female :
Thaai paal oottum velaiyil
Tamilum serthu oottanum
Oorae kondaada
Adha paarthu rasikanum
Male :
Veetu paadam polavae
Mattu paadam padikanum
Kalvi vivasaayam rendum
Kangal aagumae
Female :
Aagaaya oonjalil
Thaalatti parkanum
Oor aalum pillaiyaai
Aal aakanum
Male :
Un vayathil valarudhu
Oru vilakku
Vamsam valakura thiru vilakku
Maasam pathula porakkum
Pullaikku maalai kaathu irukku
Male :
Kannae en kannae
Un kannathil sevvaanamaa
Pennae semponnae
Adhu thaaimaiyin vannama
Female :
Vaasal vandha vennila
Ini valar piraiyaagumae
Namm aasai ennum kolamae
Oru pillai thondrumae
Both :
Neeyum naanum thaaiyum thandhai
Aagum kaalamae
Both :
…………………………..