Kanne Kadhavu Therandhidum - தமிழ் பாடல் வரிகள்
கண்ணே……
கதவு திறந்திடும் முன்னே…..
கதைகள் படிக்கணும் பெண்ணே…..
தனிமைதான்…….இனிமைதான்……
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு…..
பெண் :
கண்ணா…….
கதவு திறக்கட்டும் கண்ணா…..
மனசு நடுங்குது மன்னா…..
தனிமையோ…….இனிமையோ……
புத்தனவன் சொல்லி வைத்த
புத்தகத்தை மெல்ல எடு….
ஆண் :
இன்பமென்னும் புத்தகம்
இங்கு எங்கு உள்ளதோ
தேடு…..கொஞ்சம் தேடு……
பெண் :
காமன் சொன்ன சூத்திரம்
உன்னிடத்தில் உள்ளது
பாடு……அளவோடு…….
ஆண் :
பள்ளி இது பிறர்க்கு
பள்ளியறை நமக்கு
பெண் :
இன்பமிது உனக்கு
துன்பமிது எனக்கு
ஆண் :
அடி பட்டிமன்ற
வாதமிங்கு கூடாது
பெண் :
கண்ணா…….
கதவு திறக்கட்டும் கண்ணா……
மனசு நடுங்குது மன்னா…..
ஆண் :
தனிமைதான்…….இனிமைதான்……
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு…..
பெண் :
உண்மையில்லை என்பதால்
ஊருலகம் நம்புமா
நாளை……அதிகாலை…….
ஆண் :
உண்மையென்று சொல்லுவேன்
மாலைக் கட்டிக் கொள்ளுவேன்
நாளை……இந்த வேளை……
பெண் :
தப்பு இந்த நெருக்கம்
தாங்கவில்லை எனக்கும்
ஆண் :
காலை வரும் வரைக்கும்
காதலுக்கு வணக்கம்
பெண் :
அட கட்டழகன்
தொட்ட இடம் பூப்பூக்கும்
ஆண் :
கண்ணே……
கதவு திறந்திடும் முன்னே…..
கதைகள் படிக்கணும் பெண்ணே…..
தனிமைதான்…..இனிமைதான்…..
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு…..
பெண் :
கண்ணா…….
கதவு திறக்கட்டும் கண்ணா…..
மனசு நடுங்குது மன்னா…..
தனிமையோ…..இனிமையோ
புத்தனவன் சொல்லி வைத்த
புத்தகத்தை மெல்ல எடு….
குழு :
……………………………………….
Kanne Kadhavu Therandhidum - English Lyrics
Male :
Kannae ….
Kadhavu thiranthidum munnae
Kadhaigal padikkanum pennae
Thanimaithaan inimai thaan
Kaadhalennum puththagathil
Muthamennum pakkam edu
Female :
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Thanimaiyoo inimaiyoo
Buthanavan solli veitha
Puththagathai mella edu
Male :
Inbamennum puththagam
Ingu engu ulladho thedu
Konjam thaedu
Female :
Kaaman sonna soothiram
Unnidathil ulladhu paadu alavodu
Male :
Palli ithu pirarkku
Palli arai namakku
Female :
Inbamidhu unakku
Thunbamidhu enakku
Male :
Adi pattimandra
Vaadhamingu koodadhu
Female :
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Male :
Thanimaithaan inimai thaan
Kaadhalennum puththagathil
Muthamennum pakkam edu
Female :
Unmai illai enbathaal
Oorulagam nambumaa
Naalai adhikaalai
Male :
Unmai endru solluven
Maalai katti kolven
Naalai indha velai
Female :
Thappu indha nerukkam
Thangavillai enakkum
Male :
Kaalai varum varaikkum
Kaadhalukku vanakkam
Female :
Ada kattazhagan
Thotta idam poo pookkum
Male :
Kannae
Kadhavu thiranthidum munnae
Kadhaigal padikkanum pennae
Thanimaithaan inimai thaan
Kaadhalennum buththagathil
Muthamennum pakkam edu
Female :
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Thanimaiyoo inimaiyoo
Buthanavan solli veitha
Puththagathai mella edu
Chorus :
Chum chumm
Chum chum chum chum chum chumm
Chum chumm
Chum chum chum chum chummmm