Kanneerin Vellam Ingu - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர்
ஏ. மருதகாசி
பெண் :
ஓஓ….ஓஓஒ…….ஓஓ….ஓஒ…..ஓஓ…ஓஓஒ…
கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா..ஓஒ….
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா..ஆஆ
பெண் :
கண்ணீரின் வெள்ளம் இங்கு
ஓடுதய்யா…ஓஒ….
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
பெண் :
பெண்ணாக நானே பிறந்ததும் வீணே
மண்ணுக்கு பாரமாய் உயிர் வாழுறேனே
பொண்ணுக்கு விலை கூறும் பொருளாகினேனே
பொருளாகினேனே…..
பெண் :
கண்ணாலே என்னைக்
கொஞ்சம் பாருமய்யா
கனிவோடு ஏழை துன்பம் தீருமய்யா
கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா…ஆஆ
பெண் :
கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
அசைந்தாடும் கால்கள் தள்ளாடுதய்யா
அதனாலே தாளம் தடுமாறுதய்யா
ஆறுதல் காணாமல் துயர் மீறுதய்யா
பெண் :
அலைமோதி எந்தன் உள்ளம் வாடுதய்யா
நிலை மாறி சோக கீதம் பாடுதய்யா
கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா ஆஆ…
பெண் :
கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா…
Kanneerin Vellam Ingu - English Lyrics
Female :
Oo….oooo….oo….oo…oo…ooo….
Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….
Karai podum aalai kaana theduthaiyyaa
Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….
Female :
Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….
Karai podum aalai kaana theduthaiyyaa
Female :
Pennaaga naanae piranthathum veenae
Mannukku paaramaai uyir vaazhuraenae
Ponnukku vilai koorum porulaaginaenae
Porulaaginaenae…
Female :
Kannaalae ennai
Konjam paarumaiyya
Kanivodu yaezhai thunbam theerumaiyyaa
Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….
Female :
Kanneerin vellam ingu oduthaiyyaa
Kadai podum aalai kaana theduthaiyyaa
Asainthaadum kaalgal thallaaduthaiyyaa
Adhanaalae thaalam thadumaaruthaiyyaa
Aaruthal kaanaamal thuyar meeruthaiyyaa…
Female :
Alaimothi enthan ullam vaaduthaiyyaa
Nilai maari soga geedham paaduthaiyyaa
Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….
Female :
Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….
Karai podum aalai kaana theduthaiyyaa
Kanneerin vellam ingu oduthaiyyaa…