Siricha Pothum - தமிழ் பாடல் வரிகள்
சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு
திண்டாடச் செய்திடும் மை பூசுங் கண்ணு
குழு :
சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு
திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு
பெண் :
ஓ…ஓ செந்தாழை மேனி சிங்கார மூட்டும்
செந்தாழை மேனி சிங்கார மூட்டும்
மண் மீது மாயா ஜாலங்கள் காட்டும்
மண் மீது மாயா ஜாலங்கள் காட்டும்
ஜாலங்கள் காட்டும்
பெண் :
கண்டோரை எல்லாம் பந்தாடச் செய்யும்
கண் பார்வை அமுதெனும் தேன் மாரி பெய்யும்
பெண் :
ஓ…ஓ…..
கல்லான நெஞ்சை சொல்லாமல் தாக்கும்
கல்லான நெஞ்சை சொல்லாமல் தாக்கும்
கொல்லாமல் கொல்லும் காயம் உண்டாக்கும்
காயம் உண்டாக்கும்
பெண் :
வல்லாண்மைக்காரர் செல்வாக்கைப்
போக்கும்
மன்னாதி மன்னரை மண் பொம்மையாக்கும்
குழு :
சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு
திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு
பெண் :
ஓ…ஓ ஆடாமல் ஆடும் பாடாமல் பாடும்
ஆடாமல் ஆடும் பாடாமல் பாடும்
அழகின் முன்னாலே அறிவே தள்ளாடும்
அழகின் முன்னாலே அறிவே தள்ளாடும்
அறிவே தள்ளாடும்
பெண் :
கூடாத செல்வம் எல்லாமே கூடும்
குறையுள்ள போதிலும் பின்னாலே ஓடும்
பெண் :
சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு
திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு
சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு
திண்டாடச் செய்திடும் மைபூசுங் கண்ணு,….
Siricha Pothum - English Lyrics
Female :
Sirichaa pothum chinnanjchiru ponnu
Thindaada seithidum mai poosung kannu
Chorus :
Sirichaa pothum chinnanjchiru ponnu
Thindaada seithidum mai poosung kannu
Female :
Oo…oo…Senthaazhai maeni singaara moottum
Senthaazhai maeni singaara moottum
Mann meethu maayaa jaalangal kaattum
Mann meethu maayaa jaalangal kaattum
Jaalangal kaattum
Female :
Kandorai ellaam panthaada seiyyum
Kann paarvai amuthenum thaen maari peiyyum
Female :
Oo…oo…
Kallaana nenjai sollaamal thakkum
Kallaana nenjai sollaamal thakkum
Kollaamal kollum kaayam undaakkum
Kaayam undaakkum
Female :
Vallaanmaikkarar selvaakkai pokkum
Mannaathi mannarai mann bommaiyaakkum
Chorus :
Sirichaa pothum chinnanjchiru ponnu
Thindaada seithidum mai poosung kannu
Female :
Oo…oo…aadaamal aadum paadaamal paadum
Aadaamal aadum paadaamal paadum
Azhagin munnaalae arivae thallaadum
Azhagin munnaalae arivae thallaadum
Arivae thallaadum
Female :
Koodaatha selvam ellaamae koodum
Kuraiyulla pothilum pinnaalae odum
Female :
Sirichaa pothum chinnanjchiru ponnu
Thindaada seithidum mai poosung kannu
Sirichaa pothum chinnanjchiru ponnu
Thindaada seithidum mai poosung kannu