Kanni Ponnu - தமிழ் பாடல் வரிகள்
…………………………………………………….
பெண் :
கன்னி பொண்ணு கைமேல
கட்டி வெச்ச பூமாலை
ஆண் :
கன்னி பொண்ணு கைமேல
கட்டி வெச்ச பூமாலை
பெண் :
யோகம் வரும் நேரம்
குழு :
ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் :
மாலை வந்து சேரும்
குழு :
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் :
யோகம் வரும் நேரம்
மாலை வந்து சேரும்
குழு :
கல்யாணம் ஹ ……
கன்னி பொண்ணு கைமேல
கட்டி வெச்ச பூமாலை
குழு :
தம்தம் தம்கிட தம் ஹ
தம்தம் தம்கிட தம் ஹ
தம்தம் தம்கிட தம் தம் தம் தம் தம்
தம்தம் தம்கிட தம் தம் தம் தம் தம்
ஆண் :
{கண்ணுக்குள்ள வெட்கப்படும்
பெண் :
அடி அச்சச்சோவென
அச்சம் கொண்டது
ஆண் :
தூரம் கண்டு தத்திச்செல்லும்
அடி திக் திக் திக்கென
நெஞ்சு துடிக்கிது} (2)
ஆண் :
மச்சானின் கண் பேசும்
மெளனத்தில் பெண் பேசும்
குழு :
மச்சானின் கண் பேசும்
மெளனத்தில் பெண் பேசும்
பெண் :
பூமாலை வாடும் முன்னே
வாடி முன்னே
பிறை கண்ணே ஏங்காதே
ஆண் :
கன்னி பொண்ணு கைமேல
கட்டி வெச்ச பூமாலை
பெண் :
{பொத்தி வச்ச முத்துச்சரம்
ஆண் :
அது பத்திரம் பத்திரம்
மேடையில் வந்தது
பெண் :
பட்டுத்திரை முத்தம் தரும்
ஆண் :
முத்தம்தர முத்தம்தர
யாரது கண்டது} (2)
பெண் :
கிட்டப்போ மைனாவே
தொட்டுப்பார் மைனாவே
குழு :
கிட்டப்போ மைனாவே
தொட்டுப்பார் மைனாவே
ஆண் :
இன்னைக்கு தோப்புக்குள்ள
காவல் இல்லை
பாடிக்கொண்டே வா புள்ள
குழு :
அட டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்…..
பெண் :
கன்னி பொண்ணு கைமேல
கட்டி வெச்ச பூமாலை
ஆண் :
யோகம் வரும் நேரம்
குழு :
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் :
மாலை வந்து சேரும்
குழு :
ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் :
யோகம் வரும் நேரம்
மாலை வந்து சேரும்
குழு :
கல்யாணம் ஹ ……
Kanni Ponnu - English Lyrics
Chorus :
Laa..la laaa naa naa naaa….
Nana naa nana naa naa
Nana naa nana naa naa
Nana naa …nana naa …nana naa….
Female :
Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai
Male :
Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai
Female :
Yogam varum neram…
Chorus :
Haah haah haaah…
Female :
Maalai vandhu serum…
Chorus :
Haah haah haaah…
Male :
Yogam varum neram…
Maalai vandhu serum…
Chorus :
Kalyaanam… haah…
Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai
Chorus :
…………………………
Male :
{Kannukkulla vetkappadum…
Female :
Adi achchachchovena
Achcham kondathu…
Male :
Thooram kandu thaththi chellum…
Female :
Adi dhik dhik dhikkena
Nenju thudikkithu…} (2)
Male :
Machaanin kann pesum…
Mounaththil penn pesum
Chorus :
Machaanin kann pesum…
Mounaththil penn pesum
Female :
Poomaalai vaadum munnae
Vaadi munnae
Piraikkannae yengaathae
Male :
Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai
Female :
{Poththi vachcha muthucharam
Male :
Athu baththiram baththiram
Medaiyil vandhadhu…
Female :
Pattuththirai muththam tharum
Male :
Muththam thara mutham thara
Yaarathu kandadhu} (2)
Female :
Kittappo mainaavae…
Thottuppaar mainaavae…
Chorus :
Kittappo mainaavae…
Thottuppaar mainaavae…
Male :
Innaikku thoppukkulla
Kaaval illa
Paadikkondae vaa pulla….
Chorus :
Turrrrrr………
Female :
Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai
Male :
Yogam varum neram…
Chorus :
Haah haah haaah…
Male :
Maalai vandhu serum…
Chorus :
Haah haah haaah…
Female :
Yogam varum neram…
Maalai vandhu serum…
Chorus :
Kalyaanam… haah…