Tamil Lyrics

Chinna Chinna Izhai song lyrics

Movie — Pudhaiyal

Singer(s) — P. Susheela

Lyricist — Pattukkottai Kalyanasundram

Music Director — Vishwanathan-Ramamoorthy

Chinna Chinna Izhai - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சின்ன சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி

பெண் :
சின்ன சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி
தையா ரய்யா தன்ன தானா
தையா ரய்யா தன்ன தானா

குழு :
தையா ரய்யா தன்ன தானா
தையா ரய்யா தன்ன தானா

பெண் :
அன்னையர் தந்தையர்
வண்ணக் குழந்தைகள்
புன்னகை மங்கையர் போற்றிப் புனைந்திடும்
ஆடையடி செய்துமடி போடுங்கடி

குழு :
ஹோ ஓஒ ஓ ஓஒ…

பெண் :
சிந்தனைச் சிற்பிகள் தேசத்தறிஞர்கள்
செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள்
மங்கல மாநிலம்
எங்கள் மங்கல மாநிலம்
காக்கும் மறவர் யாவரும்

பெண் :
புவி வாழ்வில் உயரும் மக்கள் எல்லோரும்
வாங்கி மகிழும் பொன்னாடையடி
வாங்கி மகிழும் பொன்னாடையடி ஓஒ ஓ ஓஒஓ……….

குழு :
தையாதைய ரய்யா தன்ன தானா
தானா தையா ரய்யா தன்ன தானா

பெண் :
சின்ன சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி

குழு :
தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி

பெண் :
உழைத்திடும் எளியவர்
அடிக்கடி துவைத்து வந்தாலும்
மங்காது பார்வை
சிங்காரப் போர்வை சிங்காரப் போர்வை
பணத்தொகை மிகுந்தவர்
படித்தவர் பெருத்தவர் நாடும்
பச்சை பட்டாடை பார்த்தால் கிளிஜாடை

குழு :
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……ஆஅ…..ஆ….

பெண் :
பச்சை பட்டாடை பார்த்தால் கிளிஜாடை

பெண் :
ஒற்றுமையோடு அத்தனை நூலும்
ஒழுங்கா வந்தா வளரும்
ஒற்றுமையோடு அத்தனை நூலும்
ஒழுங்கா வந்தா வளரும்
இதில் ஒரு நூலருந்தால் குளறும்
இதை ஓட்டும் ஏழை கூட்டுறவாலே
உலகில் தொழில் வளம் உயரும்
இந்த உலகில் தொழில் வளம் உயரும்
என்னடி கண்ணம்மா இன்னும் சொல்ல வேணுமா

குழு :
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ……

பெண் :
வள்ளுவரின் வழி வந்த பெரும்பணி
வாழ்வில் நன்மை உண்டாக்கும்
தன் மானம் காக்கும் தன் மானம் காக்கும்
புதுவகைப் புடவைகள்
விதவிதப் பறவைகள் போலே
நல்ல நிறங்காட்டும் நாளும் புகழ் நாட்டும்
நல்ல நிறங்காட்டும் நாளும் புகழ் நாட்டும்

பெண் :
சின்ன சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி

குழு :
தென்னாட்டில் என்னாளும்
கொண்டாடும் வேலையடி

குழு :
தையா ரய்யா தன்ன தானா
தையா ரய்யா தன்ன தானா
தையா ரய்யா தன்ன தானா
தையா ரய்யா தன்ன தானா
தையா ரய்யா தன்ன தானா
தையா ரய்யா தன்ன தானா

Chinna Chinna Izhai - English Lyrics

Female :

Chinna chinna izhai

Pinni pinni varum

Sithira kaithari selaiyadi

Namma thenaattil ennaalum

Kondaadum velaiyadi

Female :

Chinna chinna izhai

Pinni pinni varum

Sithira kaithari selaiyadi

Namma thenaattil ennaalum

Kondaadum velaiyadi

Thaiya raiyaa thanna thaana

Thaiya raiyaa thanna thaana

Chorus :

Thaiya raiyaa thanna thaana

Thaiya raiyaa thanna thaana

Female :

Annaiyar thanthaiyar

Vanna kuzhandhaigal

Punnagai mangaiyar pottri punaindhidum

Aadaiyadi seidhumadi podungadi

Chorus :

Hoo ooo oo ooo

Female :

Sindhanai sirppigal dhesa thalaivargal

Senthamil solaiyil pootha kalaingargal

Mangala maanilam

Engal mangala maanilam

Kaakum maravar yaavarum

Female :

Puvi vaazhvil uyarum makkal ellorum

Vaangi magizhum ponnaadaiyadi

Vaangi magizhum ponnaadaiyadi ooo …..

Chorus :

Thaana thaiya raiyaa thanna thaana

Thaana thaiya raiyaa thanna thaana

Female :

Chinna chinna izhai

Pinni pinni varum

Sithira kaithari selaiyadi

Namma thenaattil ennaalum

Kondaadum velaiyadi

Chorus :

Thenaattil ennaalum

Kondaadum velaiyadi

Female :

Uzhaithidum eliyavar

Adikkadi thuvaithu vanthaalum

Mangaadha paarvai

Singaara porvai singaara porvai

Panathogai migundhavar

Padithavar peruthavar naadum

Pachai paattaadaii paarthaal kili jaadai

Chorus :

Aaaaa aaaa aaa aaa aaa aaa aaa

Female :

Pachai paattaadai paarthaal kili jaadai

Female :

Ottrumaiyodu athanai noolum

Olungaa vanthaa valarum

Ottrumaiyodu athanai noolum

Olungaa vanthaa valarum

Idhil oru nool arundhaa kularum

idhai ottum ezhai kooturavaalae

Uzhagil thozhil valam uyarum

Indha ulagil thozhil valam uyarum

Ennadi kannama innum solla venumaa

Chorus :

Aaa…aaa….aaa…aaa…aaa…aa…

Female :

Valluvarin vazhi vandha perum pani

Vaazhvil nanmai undaakum

Thanmaanam kaakum..thanmaanam kaakum

Pudhu vagai pudavaigal

Vidha vidha paravaigal polae

Nalla niram kaattum…naalum pugazh naattum…

Nalla niram kaattum…naalum pugazh naattum…

Female :

Chinna chinna izhai

Pinni pinni varum

Sithira kaithari selaiyadi

Namma thenaattil ennaalum

Kondaadum velaiyadi

Chorus :

Thenaattil ennaalum

Kondaadum velaiyadi

Chorus :

Thaiya raiyaa thanna thaana

Thaiya raiyaa thanna thaana

Thaiya raiyaa thanna thaana

Thaiya raiyaa thanna thaana

Thaiya raiyaa thanna thaana

Thaiya raiyaa thanna thaana

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chinna Chinna Izhai

Which movie does the song Chinna Chinna Izhai belong to?

The song Chinna Chinna Izhai is from the movie Pudhaiyal.

Who is the music director of Chinna Chinna Izhai?

The music for Chinna Chinna Izhai is composed by Vishwanathan-Ramamoorthy.

Who wrote the lyrics for Chinna Chinna Izhai?

The lyrics for Chinna Chinna Izhai are penned by Pattukkottai Kalyanasundram.

Who sang the Chinna Chinna Izhai song?

Chinna Chinna Izhai is sung by P. Susheela.

Related Songs