Thanga Mohana Thaamaraiye - தமிழ் பாடல் வரிகள்
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
குழு :
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
பெண் :
பொங்கும் அல்லி இரவை கண்டு
சொந்தம் கண்டபோது
எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு
மகிழும் நேரம் ஏது……ஹோய்….ஓஒ
குழு :
பொங்கும் அல்லி இரவை கண்டு
சொந்தம் கண்டபோது
எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு
மகிழும் நேரம் ஏது……
குழு :
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
பெண் :
கானம் பாடி வரும்
காதல் வண்டு தனை
தேடும் முல்லை மலரே
ஏங்கி வாடும் முல்லை மலரே
குழு :
ஏங்கி வாடும் முல்லை மலரே
பெண் மற்றும் குழு :
ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ…..
ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓ…….
குழு :
கானம் பாடி வரும்
காதல் வண்டு தனை
தேடும் முல்லை மலரே
ஏங்கி வாடும் முல்லை மலரே
ஏங்கி வாடும் முல்லை மலரே
பெண் :
ஆனந்தமாக உனையே காண
அன்பாய் ஓடி வருதே
ஆனந்தமாக உனையே காண
அன்பாய் ஓடி வருதே
குழு :
வண்டு அன்பாய் ஓடி வருதே
பெண் :
ஓ….கனியும் இளமை தனிலே
வளரும் இனிமை காதலாலே
கண்ணும் கண்ணும் கவிதை பாட
என்னும் இந்த வேளையிலே
பெண் :
ஓ….கனியும் இளமை தனிலே
வளரும் இனிமை காதலாலே
குழு :
கண்ணும் கண்ணும் கவிதை பாட
என்னும் இந்த வேளையிலே
குழு :
ஹே…..தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இள மங்கையர் வதனம் வாடுதே
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஆஅ…..ஆஅ….
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஆஅ…..ஆஅ….
Thanga Mohana Thaamaraiye - English Lyrics
Female :
Thanga mogana thaamaraiyae
Nee sengathir kandu sirippadhanaalae
Mangaiyar vadhanam vaadudhae..
Ila mangaiyar vadhanam vaadudhae
Chorus :
Thanga mogana thaamaraiyae
Nee sengathir kandu sirippadhanaalae
Mangaiyar vadhanam vaadudhae..
Ila mangaiyar vadhanam vaadudhae
Female :
Pongum alli nilavai kandu
Sondham kondapothu
Engal nenjam inbam kandu
Magizhum neram yaedhu.. hoi..ooo
Chorus :
Pongum alli nilavai kandu
Sondham kondapothu
Engal nenjam inbam kandu
Magizhum neram yaedhu
Chorus :
Thanga mogana thaamaraiyae
Nee sengathir kandu sirippadhanaalae
Mangaiyar vadhanam vaadudhae..
Ila mangaiyar vadhanam vaadudhae
Female :
Gaanam paadi varum
Kaadhal vandu thanai
Thaedum mullai malarae
Yengi vaadum mullai malarae
Chorus :
Yengi vaadum mullai malarae
Female & Chorus :
Aaa….aaa….aaa….aa…
Chorus :
Gaanam paadi varum
Kaadhal vandu thanai
Thaedum mullai malarae
Yengi vaadum mullai malarae
Yengi vaadum mullai malarae
Female :
Aanandhamaaga unaiyae kaana
Anbaay odi varudhae
Aanandhamaaga unaiyae kaana
Anbaay odi varudhae
Vandu anbaai odi varudhae
Female :
O… kaniyum ilamaithanilae
Valarum inimai kaadhalaalae
Kannum kannum kavidhai paada
Ennum indha velaiyilae..
Female :
O… kaniyum ilamaithanilae
Valarum inimai kaadhalaalae
Chorus :
Kannum kannum kavidhai paada
Ennum indha velaiyilae..
Chorus :
Aa…thanga mogana thaamaraiyae
Nee sengathir kandu sirippadhanaalae
Mangaiyar vadhanam vaadudhae..
Ila mangaiyar vadhanam vaadudhae
Aaa….aaa….aaa….aaa…aaa…aaa….
Aaa….aaa….aaa….aaa…aaa…aaa….