Kanni Ponnu Nenjukulle - தமிழ் பாடல் வரிகள்
{கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு :
ஹை யை யை யை யா யா
பெண் :
ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது….
குழு :
ஹை யை யை யை யா யா} (2)
குழு :
நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
பெண் :
கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு :
ஹை யை யை யை யா யா
பெண் :
ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது….
குழு :
ஹை யை யை யை யா யா
பெண் :
எங்கண்ணன் கோயிலுக்கு செஞ்சு வரும் தாலி
கல்யாணம் ஆகும் முன்னே என்னாங்கடி கேலி
எங்கண்ணன் கோயிலுக்கு செஞ்சு வரும் தாலி
கல்யாணம் ஆகும் முன்னே என்னாங்கடி கேலி
பெண் :
ஆளாகும் முன்னே கூட கேள்வி கேட்பா
ஆளாகி போட்டா ரெட்டத் தாப்பா
குழு :
பொல்லாதவ இந்த புல்லுக்கட்டு ஏய்
மச்சானப் பாத்து மல்லுக்கட்டு
பெண் :
மச்சான் வந்தா இவ மாநிறம் மாறுமடி
போதுமடி நீயும் ஒரு மாலையிட தேதி வரும் போடி
பெண் :
கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு :
ஹை யை யை யை யா யா
பெண் :
ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது….
குழு :
ஹை யை யை யை யா யா
குழு :
நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
பெண் :
ஒண்ணோடு ஒண்ணா சேர்ந்து
ஒட்டிக் கொள்ளு ராணி
மெத்தையில் எதுக்கம்மா ரெண்டு தலகாணி
ஒண்ணோடு ஒண்ணா சேர்ந்து
ஒட்டிக் கொள்ளு ராணி
மெத்தையில் எதுக்கம்மா ரெண்டு தலகாணி
பெண் :
எல்லாமே சொல்லிக் கொடு பாட்டியம்மா
பள்ளியறையில் என்ன பத்தியமா
குழு :
அன்னக்கிளி இவ அழுத்தந்தான்
பொம்பளன்னா இவ பொருத்தந்தான்
பெண் :
பெண்களுக்கே கற்பு தாய்வழி சீதனந்தான்
மங்கையரே மாதமிரு மாறி வர காரணமும் நான்தான்
பெண் :
கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு :
ஹை யை யை யை யா யா
பெண் :
ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது….
குழு :
ஹை யை யை யை யா யா
குழு :
நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
பெண் :
கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு :
ஹை யை யை யை யா யா
பெண் :
ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது….
குழு :
ஹை யை யை யை யா யா
Kanni Ponnu Nenjukulle - English Lyrics
Female :
{ Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus :
Hai yai yai yaiyai yaa yaa
Female :
Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus :
Hai yai yai yaiyai yaa yaa} (2)
Chorus :
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Female :
Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus :
Hai yai yai yaiyai yaa yaa
Female :
Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus :
Hai yai yai yaiyai yaa yaa
Female :
Engannan koyilukku senju varum thaali
Kalyanam aagum munnae ennangadi kaeli
Engannan koyilukku senju varum thaali
Kalyanam aagum munnae ennangadi kaeli
Female :
Aaalagum munnae kooda kelvi ketpaa
Aalaagi potta retta thaappa
Chorus :
Polladhava indha pullukkattu yei
Machaana paathu mallukattu
Female :
Machaan vandhaa iva maaniram maarumadi
Female :
Podhumadi neeyum oru maalaiyida thaedhi varum podi
Female :
Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus :
Hai yai yai yaiyai yaa yaa
Female :
Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus :
Hai yai yai yaiyai yaa yaa
Chorus :
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Female :
Onnodu onnaa sernthu otti kollum raani
Methaiyil edhukkamma rendu thalakaani
Onnodu onnaa sernthu otti kollum raani
Methaiyil edhukkamma rendu thalakaani
Female :
Ellamae solli kudu pattiamma
Palli araiyil enna pathiyamma
Chorus :
Annakili iva azhuthanthaan
Pombalanna iva poruthanthaan
Female :
Pengalukkae karpu thaai vazhi seedhnam thaan
Female :
Mangaiyarae maadhamiru
Maari vara kaaranamum naan thaan
Female :
Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus :
Hai yai yai yaiyai yaa yaa
Female :
Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus :
Hai yai yai yaiyai yaa yaa
Chorus :
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Female :
Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus :
Hai yai yai yaiyai yaa yaa
Female :
Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus :
Hai yai yai yaiyai yaa yaa